கல்வியா? இல்லை முயற்சியா?
இன்றைய பட்டி மன்ற கேள்வி.
நம் வாழ்கையில் முன்னேற்றம் பெற அதிகம் தேவை படுவது..
கல்வியா? இல்லை முயற்சியா?
கருத்துகளை கவிதைகளாய் களத்தில் இறக்குங்கள்..
பெரும் தலைவர் காமராஜர் கல்வி அறிவு இல்லாமலே தனது சொந்த முயற்ச்சியால் தமிழகத்தில் முதலமைச்சர் ஆக பதவி புரிந்து உள்ளார் என்பதை நினைவில் வைத்து கருத்துகளை பரிமாறலாமே.