chittraiselvi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  chittraiselvi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Oct-2014
பார்த்தவர்கள்:  116
புள்ளி:  0

என் படைப்புகள்
chittraiselvi செய்திகள்
chittraiselvi - இன்பகுமார்.மு அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2014 3:53 pm

அரசு பதவியில் இருக்கும் அதிகாரிகள் மக்களை மிகவும் அலட்சியப்படுத்துகிறார்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள பி டி ஒ அலுவலகத்தில் நான் திருமண உதவிதொகைக்காக பதிவுசெய்தேன் பின் அதில் நான் கொடுத்த மதிப்பெண் (ம) மாற்றுச்சன்றிதலை சரிபார்க்கவும் மற்றும் தேவையானதை சான்றிதல்களை பெருவதர்க்ககவும் எனது வீட்டிற்கு வந்தார்கள் . வந்தவர்கள் ரூபாய் . 500 வாங்கிக்கொண்டு அனைத்தும் சரியாக உள்ளது மதிப்பெண் (ம ) மாற்றுச்சன்றிதலில் attested வாங்கிக்கொண்டு வந்து நாளை பி டி ஒ ஆபீஸ் சில் வந்து கொடு மற்றும் 2000 பணத்துடன் என்றார்கள் நான் மறுநாள் சென்றேன் சான்றிதல்களை கொடுத்தேன் என்னால்

மேலும்

நான் கடந்த மாத சமர்பித்த *அரசு அதிகாரிகள்* என்னும் மனு வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் சென்னங்குப்பத்தில் நடைபெற்றது இங்கு என்னை போல் பலர் பாதிக்க படுகின்றனர். இதற்க்கு உங்களால் நடவடிக்கை எடுக்கமுடியுமா ? எப்போது நடவடிக்கை செயல்படுத்துவிங்க ? 23-Nov-2014 11:04 am
Kadentha moonru varudingal lancjam. Mika kodumayaka ullathu..Nooru rupees kodutha idathil ayuram rupees kadkiranka inntha athikarikal.sorry makkal servant. 22-Nov-2014 7:41 am
chittraiselvi - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Sep-2014 12:31 pm

மண்ணாலான
ஆறடி கூடு...

வாடகையில்லா
தனி வீடு...

ஆறறிவு மனிதர்களின்
அடக்கஸ்தலம்...

ஐம்பூத சக்திகளும்
அடங்கும் ஸ்தலம்...

சாதி மோதல்
இல்லாத புனித இடம்...

சட்டம் ஒழுங்கு
கெட்டிடாத ஆவிகள் மடம்...

பாமரனும் பண்டிதனும்
பாகுபாடின்றி...

துயில் கொள்ளும்
சமத்துவபுரம்...!

மேலும்

நன்றிகள் தோழ ......................... http://valippokan.blogspot.ae/2013/02/1.ஹ்த்ம்ல் நீங்கள் இந்த பக்கம் சென்று நேரம் இருத்தால் படிக்கவும் ................................... 23-Nov-2014 4:59 pm
ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் தொழிலாளி முதலாளி வரை பாகுபாடின்றி வசிக்குமிடம் இதுதான் என்கிறேன் தோழரே...! பாமரன் பொருள் - அறிவிலி, அறிவிலான், முட்டாள் பண்டிதன் பொருள் - வித்வான், புலவன், நாவிதன் 23-Nov-2014 4:41 pm
ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் தொழிலாளி முதலாளி வரை பாகுபாடின்றி வசிக்குமிடம் இதுதான் என்கிறேன் தோழரே...! 23-Nov-2014 4:26 pm
அருமை அருமை தோழ................... பாமரன் என்பவர் யார் ? பண்டிதன் என்பவர் யார் ? 23-Nov-2014 4:23 pm
chittraiselvi - Arun md அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2014 12:04 pm

திரையுலகினர் உண்ணாவிரதம் பற்றிய உங்கள் கருத்து?

மேலும்

வேறு வழியில்லை, அம்மா ஜாமீனில் வந்த பிறகு தங்கள் தேவைகளுக்காக யாரை நாடுவது, அடுத்த ஆட்சி வரும் வரை. 05-Oct-2014 5:09 pm
நடிக்கரானுங்க. 03-Oct-2014 8:09 pm
Suyanalavathikal...kootam.Neethidurai meethu thakkual..All India judicial method Failed. Vazha India Constution Law. 03-Oct-2014 12:16 pm
அவன் ரெண்டு பொண்டாட்டியையும் நாலு குழந்தைகளையும் யார்ரா காப்பாத்துவா? சுனா பனா காமெடியைப் பார்க்கவும். 01-Oct-2014 10:30 pm
chittraiselvi - அஹமது அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2014 8:55 am

காதல்
மனமகிழ் உணர்வா?
மனநோயாளியாக்கும் உணர்வா?
சொல்லுங்கள் காதலர்களே!

நம்மை பெற்றது
நல்ல காதல் எனில்
நாம் கொள்வதும்
நல்ல காதலே!

ஆதமின் தனிமைக்கு
இனிமை சேர்க்கவே
ஏவாளின் உறவு!-அது
காதலின் வரவு!

ஆதமின் காதலை
ஏற்றுக் கொண்டாள் ஏவாள்
மானுடம் தழைத்தது!

ஏவாள்கள் ஏற்க மறுத்தும்
மண்டியிட்டுக் கெஞ்சும் காதலில்-இன்று
ஆண்களின் மானம் இளைத்தது!

நீ விரும்பாத ஒருத்தியை
உன்னால் ஏற்க ஆகாதெனில்
உன்னை விரும்பாத ஒருத்தி
உன்னை ஏற்க ஆகிடுமோ?

ஓரிரு நாட்களில்
ஒரு சில பார்வைகள்
ஒரு சில வார்த்தைகள்
ஒரு சில நட்பின் அக்கறைகள்
கருணைக் கனிவுகள்
காதல் என்றாகிட

மேலும்

கன்னிகளை காதலித்த காலம் போய் பாட்டிகளையும் காதலிக்கும் காலமடா வேட்டிகளின் மானம் ராக்கெட்டில் பறக்குது! // அப்படித்தான் போகிட்டு இருக்கு தோழா.. ஏன் இன்னும் சொல்ல போனால் கிழவர்களையும் அங்கிள்ளையும் காதல் என்று சொல்லி காரியம் நிகழ்த்திவிட்டு.. டாடா சொல்லி கிளம்பும் நங்கையரும் உண்டு. ஒவ்வாத காதலை.. ஒப்பில்லா கவிதையாக தந்ததில் மகிழ்ச்சி. படைப்பு அருமை. மிக நேர்மை, மிக நுணுக்கம். மிகவும் தேவையானது இருபாலருக்கும். 07-Oct-2014 9:48 am
ஓரிரு நாட்களில் ஒரு சில பார்வைகள் ஒரு சில வார்த்தைகள் ஒரு சில நட்பின் அக்கறைகள் கருணைக் கனிவுகள் காதல் என்றாகிடுமோ? ?????????????????????? சூப்பர் ஜி சூப்பர் ! இது எல்லாருக்கும் பொருந்தும் அல்ல ! ஆணிற்கும் சரி பெண்ணிற்கும் சரி ................... அஹ்மத் சாரின் வார்த்தைகளைக் கேளுங்கள் ! ஹஜ் திருநாள் நல் வாழ்த்துக்கள் ...................... 06-Oct-2014 6:35 pm
அருமை சகோதரரே. பக்ரித் தின வாழ்த்துக்கள். 06-Oct-2014 2:04 pm
நல்ல பதவு நண்பரே நிறைய விசயங்களை இதுல மேற்கொள்காட்டி சொல்லலாம் தொடருங்கள் வாழ்த்துக்கள் 05-Oct-2014 7:33 pm
chittraiselvi - ருத்ரா நாகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Oct-2014 10:22 am

ஓடுக்கி எழுதியே,
ஒங்கி இருக்கு !
ஒப்பாரிகளே ஒடுக்கு
குழிகளாய் இருக்கு!
ஒய்யாரமாய் அலப்பறைகள்"
எதற்க்கு......?
"மரித்துப்போன
மண்கூடுகளே"
மல்லாக்க கிடக்கு....!!!
அதினுள்
மயிரை நுழைக்க
"மனிதமுயற்ச்சிகள்"
எதற்க்கு? (ஆபாச மோகம்)

"பாரதிக்கருவாடே
நாரிக்கிடக்கு.....!!!
பாரதக்கல்லுக்கு
மல்லிகை எதற்க்கு?
"மூக்கு உடைந்த சாமி
மூலியாய் இருக்கு.....!!!
கோயிலில் முக்கால்கடவுளே"
முண்டமாய் வீற்றிருக்கு.....!!!
பெண்மையின்முந்தியைக்
காப்பாற்றும்
முழுக்கடவுள்" எங்கிருக்கு.....?

தாய்மணிக்கொடி
கோலறியே,
காவிrமணிக்கொடியாய்
இருக்கு.....!!!
காவிச்செண்டு

மேலும்

மிக்க நன்றிகள் தோழரே 05-Oct-2014 10:38 pm
அபாரம்... 04-Oct-2014 4:03 am
2012 டின் இடை மாதத்தில் ஒரு முறை வேறொரு தலைப்பின் கீழ் படித்த ஞாபகம் ... இவ்வரிகளை மறக்கவும் முடியுமா ....அப்போது நான் கத்துக்குட்டி இப்போது போலவே ..... 03-Oct-2014 9:45 pm
மீள்பதிவு -மிகச்சரிதான் தோழா எப்படி இத்துனை ஞாபகம் உனக்கு . எழுதி ஒரு வருடம் ஆயிற்றே.. 03-Oct-2014 8:44 pm
chittraiselvi - ருத்ரா நாகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2014 10:22 am

ஓடுக்கி எழுதியே,
ஒங்கி இருக்கு !
ஒப்பாரிகளே ஒடுக்கு
குழிகளாய் இருக்கு!
ஒய்யாரமாய் அலப்பறைகள்"
எதற்க்கு......?
"மரித்துப்போன
மண்கூடுகளே"
மல்லாக்க கிடக்கு....!!!
அதினுள்
மயிரை நுழைக்க
"மனிதமுயற்ச்சிகள்"
எதற்க்கு? (ஆபாச மோகம்)

"பாரதிக்கருவாடே
நாரிக்கிடக்கு.....!!!
பாரதக்கல்லுக்கு
மல்லிகை எதற்க்கு?
"மூக்கு உடைந்த சாமி
மூலியாய் இருக்கு.....!!!
கோயிலில் முக்கால்கடவுளே"
முண்டமாய் வீற்றிருக்கு.....!!!
பெண்மையின்முந்தியைக்
காப்பாற்றும்
முழுக்கடவுள்" எங்கிருக்கு.....?

தாய்மணிக்கொடி
கோலறியே,
காவிrமணிக்கொடியாய்
இருக்கு.....!!!
காவிச்செண்டு

மேலும்

மிக்க நன்றிகள் தோழரே 05-Oct-2014 10:38 pm
அபாரம்... 04-Oct-2014 4:03 am
2012 டின் இடை மாதத்தில் ஒரு முறை வேறொரு தலைப்பின் கீழ் படித்த ஞாபகம் ... இவ்வரிகளை மறக்கவும் முடியுமா ....அப்போது நான் கத்துக்குட்டி இப்போது போலவே ..... 03-Oct-2014 9:45 pm
மீள்பதிவு -மிகச்சரிதான் தோழா எப்படி இத்துனை ஞாபகம் உனக்கு . எழுதி ஒரு வருடம் ஆயிற்றே.. 03-Oct-2014 8:44 pm
மேலும்...
கருத்துகள்

மேலே