Arun md - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/ocjgn_23396.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Arun md |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 02-Feb-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 129 |
புள்ளி | : 73 |
எல்லா வழியையும்
அடைத்தபின்தான்
சரியான வழி
எதுவென்பதே
புரிந்தது...
உன் கனவுகள் அனைத்தும்
நீ மரித்ததும் மரிக்குமானால்
நீ வாழ்ந்ததில்
என்ன பயன்...
ஓரிடம் நில்லா
தவழ்ந்திடும் மேகம்
வானின் குழந்தையோ
கடலிடம் நீரை
களவு கொண்டதால்
வான் (தாய்) முகம் இருண்டதோ
களவின் தண்டனை
மேகப் பையை
மின்னல் கிழித்ததோ?
தாங்கா குழந்தை (மேகம்)
அழுது புலம்பியே
இடியாய் அலறுதோ
சேர்த்த நீர்முத்து
வெண் மழையாக
சிதறி – மண்(ணில்) விழுந்ததோ
அழகிய வெண்மழை
இருண்ட வானில்
தோரணம் ஆனதோ
பூவாய் வண்ணக்
குடைகளும் மண்ணில்
உடனே பூத்ததோ
புயலாய் வீசிடும்
காற்று நிலமகள்
மர - மேலாடை கலைத்ததோ
ஓடிய நீர் அவள்
பசும் புல்லாடை
நனைத்துச் சென்றதோ
புழுதியாய் நிலமகள்
வெப்பம் நீங்கிட
இன்றுதான் குளித்ததோ
களவுப் பொருளும்
கரை புரண்டோடி
கடலிடம் சேர்ந்த
க(வி)தை
கவி நான் !
விதை அவள் !
எழுதி எழுதி
அழுத விரல்களுக்கு
ஆறுதல் கிடைத்தது
உன் பெயரை எழுதையிலே ....
நீ என்ன ஆறுதல் எழுத்தா ?
உன் உண்ணாவிரதம் என்னை
============கொன்றுவிடுமா ?
மசோதாவிற்கு பயந்து மயானம்
============செல்வேனா ?
எதற்கிந்த போராட்டம்
ஏனிந்த தனிச்சட்டம் ?
உன்னால் உருவான -நான்
உன்சட்டதால் அழிவேனா ?
பகட்டு வாழ்க்கையைத் தவிர்
பாமரனாய் வாழ்ந்து சாதி .
போதுமென்ற மனதைப் பெறு
ஏழையை ஏய்த்துப் பிழைக்காதே .
சட்டத்தையும் சட்ட திருத்தத்தையும்
நீதி தேவதையின் கையில்கொடு
நீதியை முடக்கி வைத்து
என் வரவை எதிர்நோக்கியுள்ள
உன் சட்டப்பையை கிழித்தெறி .
கோடியில் புரள நினைக்காதே- ஏழைக்கு
உதவும் கல்வியை பணமாக்காதே
மனிதத்தை மதி என்னை மிதி
நானாக அழிந்து விடுவேன்
தானாக மடிந்து விடுவேன் ...
என
நண்பர்கள் (13)
![Dhanaraj](https://eluthu.com/images/userthumbs/f2/kqxrh_25303.jpg)
Dhanaraj
கோயம்புத்தூர்
![சித்ராதேவி](https://eluthu.com/images/userthumbs/f2/puvez_24491.jpg)
சித்ராதேவி
விருத்தாச்சலம்
![பர்க்கத்துல்லா](https://eluthu.com/images/userthumbs/b/nhvwt_14595.jpg)
பர்க்கத்துல்லா
சேயூர்
![தங்கமாரியப்பன்](https://eluthu.com/images/userthumbs/f1/nmpry_10206.jpg)
தங்கமாரியப்பன்
MADURAI
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)