தங்கமாரியப்பன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தங்கமாரியப்பன்
இடம்:  MADURAI
பிறந்த தேதி :  20-May-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Feb-2012
பார்த்தவர்கள்:  432
புள்ளி:  59

என்னைப் பற்றி...

அதிகமாக விவாதிக்க ஏதும் இல்லை ...அதை நேரத்தில் என்னை பற்றி இந்த கட்டத்துக்குள் மட்டும் அடக்கிவிட முடியாது ....

என் படைப்புகள்
தங்கமாரியப்பன் செய்திகள்
தங்கமாரியப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2020 6:27 pm

எதிர்பார்க்கவில்லை,
இவ்வளவு தூரம் நீளும் என்று..!
சாதரணமாக ஆரம்பித்த பேச்சு
வாதமாக மாறி பின் விவாதமாக மாறியது.

யார் காரணம்…நானா இல்லை அவளா..?
சந்தேகமில்லை அவள் தான்..!
என்ன கேட்டுவிட்டேன்…அப்படி ஒன்றும்
தவறான ஒன்றை கேட்டுவிடவில்லை.

எல்லோர் வீட்டிலும் நடக்கும் நடப்பு தான்
ஏன் அதற்கு போய் இம்புட்டு விவாதம்..!
கேட்ட கேள்விக்கு என்ன பதிலோ
அதை சொல்ல வேண்டியதுதானே..!

அதனை தவிர்த்து ஒப்புக்கு ஆகாத
வார்த்தைகளை பேசி,
எதனுடனும் இதனை இணைந்து
எதோ நான் கேட்க கூடாதா ஒன்றை
கேட்டது போல் கூவல் விடுகிறாள்.

முடியாது…இம்முறை - பின்
வாங்குவதற்கு வாய்பில்லை.
என்ன தான் அவள் கூறினாலும

மேலும்

தங்கமாரியப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2020 6:24 pm

கால் வைக்க கூட இடமில்லா பகுதியில்
இன்று…எவரும் இல்லாத் தனிமை.
சரி என்று கடந்து முன்னே
செல்ல முடியாத அளவுக்கு,
இரத்தத்தில் ஊறிய கற்கள்
வழி நெடுக கிடந்தன.

கையில் கிடைத்தது எல்லாம்
ஆயுதமாக மாறியது என்று
சிதறி கிடக்கும் சிதறல்கள் சொல்லியது.
முழுவதுமாய் எரித்தும்,
இன்னும் புகைந்துக் கொண்டு இருந்தது
வன்முறையில் பற்ற வைத்த நெருப்பின்
அடையாளமாய் சில பல வாகனங்கள்.

சில பலரின் கனவுகள்…ஆசைகள்…உழைப்புகள்
எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில்
கருகி குப்பையாக கிடந்தது.
குப்பைகள்…நகரத்தின் எஞ்சிய பகுதிகள்
முழுவதையும் சிறைப்பிடித்து வைத்திருந்தது.
கேட்பாரற்று கிடந்தது அங்கொன்றும்
இங்கொன்றுமா

மேலும்

தங்கமாரியப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2020 3:48 pm

மரத்தடியில் ஜமுக்காளம் விரித்து
நான்கு பக்கங்களிலும் கல்லை வைத்து
தனக்கான இன்றைய வீடு இது என்று
ஒதுங்கிய கூட்டம் கண்டேன்.

நிரந்தர வருமானம் இன்றி,
நிரந்தரமாக வீடு இன்றி,
நிரந்தரம் என்று….ஏதும்,
நிரந்தரமாக இன்றி அவர்கள் வாழும் வாழ்க்கை…
நிரந்தர மற்ற வாழ்கையின் மீது
நிரந்தர தெளிவை தந்தது.

அவர்களுக்கு ஏதும் வருத்தமில்லை
இப்படி பட்ட வாழ்வு அமைந்ததில்.
ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கண்டு
கிடைத்த உணவை சரிபாதியாக பிரித்து
உபசாரங்கள் செய்துக்கொள்ளுகிறார்கள்.

நிச்சயமாக இப்படி பட்ட
உபசாரங்கள் ஒரு போதும் சாத்தியமில்லை,
மேல் மட்ட வீடுகளில்.
பொறாமை படும் அளவிற்கு
அவர்களது அன்பு இருந்த

மேலும்

தங்கமாரியப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2020 11:44 am

உள்ளங்கையில் உலகம் அடங்கியது
என்னவொரு ‌கொக்காரிப்பு…!
அடுத்த வீட்டின் நபரின் முழுப்பெயர் - கூட
முழுமையாக அறியாத அவலம்.

எதை எடுத்து, எதை விடுத்து
சாப்பிட வேண்டும் என்ற
அறியா ஞானம் கொண்ட குரங்கின்
கையில் கிடைத்த பலாக்காய் - போன்று
ஆனது நம் கையில் சிக்கிய சமூக வலைத்தளம்

பாதுகாப்பாய் வீட்டை பூட்டி
அதன் சாவியை வாசலில் வைத்தேன்
என்ற கதையாய் ஆனது - நமது
சமூக வலைத்தள பரிவர்த்தனைகள்.

இங்கு போராளிகள் அதிகம்,
நான்கு பதிவு.. இருபது பகிர்வு - என்ற.
விகிதத்தில் போராடி கொண்டே இருப்பார்கள்
காரண காரியம் அப்படியே இருக்கும்.

முன்னெற்றத்தின் அங்கமாக - சில பதிவுகளால்
வலைத்தளம் முன்னெட

மேலும்

தங்கமாரியப்பன் - தங்கமாரியப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-May-2015 6:14 pm

மானம் கெட்டவர்கே....மரியாதை அதிகம்,
மனசாட்சி கொன்றவர்க்கே....பொருட்செல்வம் குவியும்,
இதயம் இல்லதாவர்க்கே....இரு கை நிறைந்து வழியும்,
ஏமாற்றி வாழும் பதர்களுக்கே....அடுக்கடுக்காய் ஏணிகள் விழும்,
பிறர் உழைப்பை சுரண்டியவர்க்கே....உச்சத்தில் கொடி பறக்கும்,
கொள்ளைக்கூட்டத்தலைவனுக்கே....காவலன் பதவி நாடி வரும்,
வெளி வேஷசம் போடுபவர்க்கே...மாலையும் சந்தனமும்,
வேசியாய் இரவில் படர்ந்தவளுக்கே...காலையில் கண்ணகி வேஷசம்
பசியாற்ற வயலில் உழத்தவனுக்கே....பசியில் வாடும் ஆவலம்,

தகுதியும் திறமையும் ஊமை இந்த சமூகத்தில்,
வாய்ப்புகள் பல கதவை தாண்டி வருவதற்க்குள்
ஊனம் ஆகீ மூடமாகிப்போகிறது..!
குறைகள் நிறைந

மேலும்

நன்றி 21-May-2015 10:43 am
நன்றி. 21-May-2015 10:43 am
சிறப்பு ! 20-May-2015 9:23 pm
அருமை. 20-May-2015 7:06 pm
தங்கமாரியப்பன் - தங்கமாரியப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2015 5:09 pm

சிறகில்லை - ஆனாலும்
மயிலாக தோற்றம் தந்தாள்
குயிலாக குரல் தந்தாள்
இதமாக இன்னிசை மீட்டினாள்...!

தேவதையா...?
தாய்க்கு சிநேகிதியாக
தகப்பனுக்கு தாயாக
தமையனுக்கு தமக்கையாக
தன் பாதிக்கு எல்லமாக இருந்தாள்
ஆதலால் தேவதையாக காட்சி தந்தாள்.

சிலையும் அல்ல - ஆனாலும்
அச்சம் கொள்வதும்
ஆதில் இருந்து தெளிவதும் - அழகு
நாணம் கொள்வதும்
ஓரக்கண்ணால் பார்பதும் - அழகு
நளினம் ததும்பி பார்பவரை சாய்க்கும்
சாயலை கண்டு சிலையொன்றை கண்டேன் எனலாம்.

இல்லறம் நல்லறம் செய்தாள்
இல்லை என்பதையும் நாசுக்காக சொன்னாள்
தவறை நன்விதமாக சுட்டிகாட்டினாள்
மேலோங்கி நம்மை நடை போட வைத்தாள்
தலைகுனிந்து பணிவு கொண்டா

மேலும்

அருமை 13-Mar-2015 1:06 pm
நன்றி 11-Mar-2015 5:50 pm
நன்று 11-Mar-2015 4:28 pm
நன்றி 09-Mar-2015 12:20 pm
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) udaya sun மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
தங்கமாரியப்பன் - விமர்சனம் அளித்த விமர்சனத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2015 11:06 am

இயக்குனர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் அவர்கள் இயக்கத்தில், தனுஷ் மற்றும் பி. மதன் ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம்., காக்கி சட்டை.

இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சிவகார்த்திகேயன் மற்றும் சிவாவுக்கு காதலியாக ஸ்ரீ திவ்யாவும் மற்ற கதாப்பாத்திரங்களில் பிரபு, இமான் அண்ணாச்சி, மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.

மேலும்

🎬காக்கிசட்டை ▶தங்கத்தின் திரைபார்வை. சிவகார்த்தியேகனின் தொடர் வெற்றியை தொடர்ந்து மிக ஆவலாக எதிர்நோக்கிய படம் இது. கதை நல்ல தேர்வு...ஏனோ என்னை அறிந்தால் படம் முதலில் வந்ததால் இது அவ்வளவாக மிகைப்படுத்த முடியவில்லை. முற் பாதியில் கலகலப்பு பிற்பகுதியில் கைகலப்பு என்ற முறையில் திரைக்கதையை நகர்த்தியிரு்கிறார் எல்லா மசலா திரைப்படம் போல். ஏனோ திரைநகர்வில் சோர்வு ஏற்பட்டதாக உணர்வு. எண்ணற்ற இடங்களில் சட்டைகைளின் ஓட்டைகளை அடைத்துயிருக்கலாம். சில திரை நகர்வுகள் யூகிக்கும் வகையில் இருந்தது(பிரபு பாம் பிளாஸ்ட், கமிஷ்னர் காட்சி, அவர் மகன் ஆள்மாறாட்டம், டாக்டர் செய்யும் சீட்டிங், நடக்கும் ஆக்ஸிடான்ட், சொல்லிக்கொண்டே போகலாம்) சில இடங்களில் மிடுக்கான காக்கி உடையினை காண முடிந்தது. மழை சண்டை, சிவாவை கொலை செய்யும் முயற்சி, சிவாவின் அம்மா பெண் கேட்கும் பேச்சு, என்ற சில இடங்களில் புதுமையும் சபாஷ்யும் போட வைக்கிறார். டைரக்டர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.. சிவா...நன்று. தன்னால் முடிந்த அளவு முழு தூரம் ஓட முயற்சிசெய்துயிருக்கிறார்...இறுதியில் முன்றாம் இடத்துக்குள் வந்துவிட்டர். தன்னுடைய நடிப்பில் விஜய் சாயலை பூசுவதை தடுத்தால் நல்லது. ஆக்ஷசன் இன்னும் முயற்சி தேவை. வித்யா...அழகு பதுமை. பாடலுக்கும் ஓ்ர் சில திரை நகர்வுக்கும் முக்கியமாக வந்துசெல்கிறார். மற்ற படி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு இதில் பங்களிப்பில்லை. வில்லன்....ரகுவரனின் முகச்சாயல். நன்றாக இருந்தது இவரது வில்லத்தனமான பேச்சும் நடிப்பும். இவர் ஓர் வலம் வரலாம். இசை...பின்னிசை அருமை. பாடல்கள் நன்று... பாடல்களின் காட்சி அமைவு மிக அருமையாக இருந்தது. மற்ற நடிகர்கள்...அனைவரும் சிறப்பு. தனக்கான பங்கினை சிறப்பாக தந்து திரையினை துக்கி நிறுத்தியிருக்கிறார்கள். காமெடிக்கு என்று பெரும் பட்டாளம் இருந்தாலும் வெடித்தது எல்லாம் லட்சுமி வெடி தான். ஆதில் சில சரியாக கூட வெடிக்கவில்லை. மொத்ததில் காமெடி கலந்த ஆக்சன் படம்...இறுதி ஆக்சனும் காமெடியாக முடிந்தது வேடிக்கை. ஆனாலும் மோசமில்லை. பார்க்கலாம்...சிறுது சிரிக்கவும் சற்று புருவம் உயர்த்தவும். காக்கிசட்டையை அளவு எடுத்து இன்னும் டைட்டா தைத்துயிருக்கலாம். ரேட்டிங் : 3/5 04-Mar-2015 9:58 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (19)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (19)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
பசப்பி

பசப்பி

சவுதி பணி (அரும்பாவூர்)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே