தங்கமாரியப்பன்- கருத்துகள்
தங்கமாரியப்பன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [39]
- மலர்91 [25]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- தருமராசு த பெ முனுசாமி [18]
- Dr.V.K.Kanniappan [18]
நன்றி
நன்றி.
நன்றி
நன்றி
நன்றி
நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்
🎬காக்கிசட்டை ▶தங்கத்தின் திரைபார்வை.
சிவகார்த்தியேகனின் தொடர் வெற்றியை தொடர்ந்து மிக ஆவலாக எதிர்நோக்கிய படம் இது.
கதை நல்ல தேர்வு...ஏனோ என்னை அறிந்தால் படம் முதலில் வந்ததால் இது அவ்வளவாக மிகைப்படுத்த முடியவில்லை.
முற் பாதியில் கலகலப்பு பிற்பகுதியில் கைகலப்பு என்ற முறையில் திரைக்கதையை நகர்த்தியிரு்கிறார் எல்லா மசலா திரைப்படம் போல்.
ஏனோ திரைநகர்வில் சோர்வு ஏற்பட்டதாக உணர்வு. எண்ணற்ற இடங்களில் சட்டைகைளின் ஓட்டைகளை அடைத்துயிருக்கலாம். சில திரை நகர்வுகள் யூகிக்கும் வகையில் இருந்தது(பிரபு பாம் பிளாஸ்ட், கமிஷ்னர் காட்சி, அவர் மகன் ஆள்மாறாட்டம், டாக்டர் செய்யும் சீட்டிங், நடக்கும் ஆக்ஸிடான்ட், சொல்லிக்கொண்டே போகலாம்)
சில இடங்களில் மிடுக்கான காக்கி உடையினை காண முடிந்தது.
மழை சண்டை, சிவாவை கொலை செய்யும் முயற்சி, சிவாவின் அம்மா பெண் கேட்கும் பேச்சு, என்ற சில இடங்களில் புதுமையும் சபாஷ்யும் போட வைக்கிறார்.
டைரக்டர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்..
சிவா...நன்று. தன்னால் முடிந்த அளவு முழு தூரம் ஓட முயற்சிசெய்துயிருக்கிறார்...இறுதியில் முன்றாம் இடத்துக்குள் வந்துவிட்டர். தன்னுடைய நடிப்பில் விஜய் சாயலை பூசுவதை தடுத்தால் நல்லது. ஆக்ஷசன் இன்னும் முயற்சி தேவை.
வித்யா...அழகு பதுமை. பாடலுக்கும் ஓ்ர் சில திரை நகர்வுக்கும் முக்கியமாக வந்துசெல்கிறார். மற்ற படி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு இதில் பங்களிப்பில்லை.
வில்லன்....ரகுவரனின் முகச்சாயல். நன்றாக இருந்தது இவரது வில்லத்தனமான பேச்சும் நடிப்பும். இவர் ஓர் வலம் வரலாம்.
இசை...பின்னிசை அருமை. பாடல்கள் நன்று...
பாடல்களின் காட்சி அமைவு மிக அருமையாக இருந்தது.
மற்ற நடிகர்கள்...அனைவரும் சிறப்பு. தனக்கான பங்கினை சிறப்பாக தந்து திரையினை துக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.
காமெடிக்கு என்று பெரும் பட்டாளம் இருந்தாலும் வெடித்தது எல்லாம் லட்சுமி வெடி தான். ஆதில் சில சரியாக கூட வெடிக்கவில்லை.
மொத்ததில் காமெடி கலந்த ஆக்சன் படம்...இறுதி ஆக்சனும் காமெடியாக முடிந்தது வேடிக்கை.
ஆனாலும் மோசமில்லை.
பார்க்கலாம்...சிறுது சிரிக்கவும் சற்று புருவம் உயர்த்தவும்.
காக்கிசட்டையை அளவு எடுத்து இன்னும் டைட்டா தைத்துயிருக்கலாம்.
ரேட்டிங் : 3/5
வாழ்த்துக்கு நன்றி தோழரே .
நன்றி தோழரே..
தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே..
தவறுக்கு வருந்துக்கிறேன்...முயன்ற வரை திருத்த முயற்ச்சிக்கிறேன்.
நன்றி தோழி .
என்னை, நான் பயின்ற என் பள்ளிக்கு அழைத்து சென்றுவிட்டான் ராஜாராமன்...
வாழ்த்துக்கள்.
வெற்றியும் தோல்வியும் இணைபிரியாத இரு இரயில் தடங்கள்.
ஒன்று விலகினாலும் மற்றொன்று பொருள் ஆகாது.
தோல்வியை சந்தித்தவர் எல்லாம் - வெற்றியின் முனையில் நின்றது இல்லை
ஆனால்,
வெற்றியை ரூசித்தவர் எல்லாம் - தோல்வியை தொட்டவரே.
தோல்வி தான் பெரியது...
வலியிலும் சரி
வழியிலும் சரி..
ஆனால் பைத்தியக்கார மனமோ...வெற்றியை தான் தேடும்.
நன்று . வாழ்த்துக்கள்
தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழமையே...
விவசாயின் உற்ற நண்பன் மண்புழு அதுவே இங்கு அருங்காட்சியத்துக்கு இடம் பெயருந்து விட்டது....
மண்ணை நம்பி விவசாயம் செய்யலாம் - என்றால்
தண்ணீர் கிடைப்பதில்லை
தண்ணீரை தயார் செய்து விவசாயம் செய்யலாம் - என்றால்
இயற்கை வழிவிடுவதில்லை
இயற்கையை அனுசரித்து விவசாயம் செய்யலாம் - என்றால்
பணம் பற்றக்குறை நிறைந்து இருக்கிறது
பணம் தயார் செய்து விவசாயம் செய்யலாம் - என்றால்
உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைப்பதில்லை..
விவசாயின் குடிலில் இல்லை என்பதை இருக்கிறது...
நன்றி தோழரே
நேரத்தை நிறுத்த முடியாது,
காலத்தை பின்நோக்கி தள்ள முடியாது..!
பகலை இரவேன்று சொல்ல முடியாது,
இரவில் விண்மீன்னை எண்ண முடியாது..!
கடவுளை காண முடியாது,
இறந்தவரை எழுப்ப முடியாது..!
நன் காற்றை உருவாக்க முடியாது,
இயற்கையை செயற்கையாக உருவாக்க முடியாது...!
பகடை உருளும் போது தாயம் தான் என்று உறுதியாக சொல்ல முடியாது.
வாழ்த்திய நட்புக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழரே
கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி தோழரே..