சொல்லாதபுரியாதஎன் காதல்

உன் விழி பார்த்து நான் இருந்தேன்..-அதலால்,
என் கனவு உன்னால் நிறைந்ததுடி...,

மன குதிரை கட்டி மன்னவனாய் என்னை நினனைக்க...!
மனசாட்சியே இல்லாமல் என்னை விழ்த்தினாயே.!

அழகு நிலவாய் உன்னை என் வானில் நினைக்க...
அமாவசை மட்டுமே எனக்கு தந்தாயடி...!

என்னை ஏற்காதது எனக்கு வலி இல்லையடி...
என் காதலை நீ அறியாது தான் என் வலி...!

எழுதியவர் : தங்கம் (10-Feb-14, 11:52 pm)
பார்வை : 91

மேலே