உன் பார்வை

இதயத்தில் பூட்டியிருக்கும் நம் நினைவுகளைத்
திறக்கக் கடவுச்சொல்லாக உன் கடைக்கண் பார்வை......

எழுதியவர் : செல்வக்குமார் சங்கரநாராய (10-Feb-14, 11:52 pm)
Tanglish : un parvai
பார்வை : 144

மேலே