ஆறுதல் எழுத்து

ஆறுதல் எழுத்து

எழுதி எழுதி
அழுத விரல்களுக்கு
ஆறுதல் கிடைத்தது
உன் பெயரை எழுதையிலே ....
நீ என்ன ஆறுதல் எழுத்தா ?

எழுதியவர் : ratha (20-Dec-13, 3:11 pm)
Tanglish : aaruthal eluthu
பார்வை : 155

மேலே