காதல்

உனக்காகவே,
எந்த நேரத்திலும்,
உதயமாகிறது,
கவிதை..!
இன்னும் ஏன் உதிக்கவில்லை?
உனது
இதயத்தில்,
இந்தக் கவிதை...!!
உனக்காகவே,
எந்த நேரத்திலும்,
உதயமாகிறது,
கவிதை..!
இன்னும் ஏன் உதிக்கவில்லை?
உனது
இதயத்தில்,
இந்தக் கவிதை...!!