பேபி ஆ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பேபி ஆ
இடம்:  அந்தியூர்,ஈரோடு.
பிறந்த தேதி :  28-Apr-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Nov-2013
பார்த்தவர்கள்:  163
புள்ளி:  16

என்னைப் பற்றி...

விழித்து எழுந்தவுடன் கிடைப்பதல்ல வெற்றி...!,
விழுந்து எழுந்தவுடன் கிடைப்பதுதான் வெற்றி...!

என் படைப்புகள்
பேபி ஆ செய்திகள்
பேபி ஆ - T. Joseph Julius அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2015 4:53 pm

.
உலகது குளிராத
நிலவது ஒளிராத
முற்றாத ஐப்பசியின்
முதல் மழையில்
முகம் தெரியா
திகிலடர் வனத்தில்
முழுதாய் என்னைப்
படம் பிடிக்க
விழுந்தது என்மேல்
ஒரு மின்னல்!

சிலையென நினைந்து
சிறுவிழி கூட்டி
சித்திரப் பாவையின்
அருகில் செல்ல…….
மலையென என்னை
மலைக்க வைத்தது
கலை எழில்
உருவில் பெண்ணழகே !!

வெந்த வயலொத்த
நொந்த மனதில்
விந்தைச் செடி
ஒன்று பூத்திருக்க….
சிந்தனை ஏதும்
செய்திடும் முன்னரே
வந்து மலர்ந்தது
காதல் மலர்!

மேலும்

நிறைய கவிதைகளை நான் இங்கு படிக்க நேரமின்றி இழக்கிறேன். கவிதைகளை பதிவு செய்ய இயலாமைக்கும் கருத்துக்களை பதிவு செய்ய இயலாமைக்கும் என் நேரமின்மையே காரணம் சகோதரரே. தவறாக கொள்ள வேண்டாம்..!! 16-Jan-2016 1:37 pm
வெகு நாட்களுக்குப் பின் என் பக்கம் வந்துள்ளீ ர்கள், மிக்க நன்றி சகோதரி 14-Jan-2016 11:19 am
வாசமான மலர்...!! 14-Jan-2016 10:06 am
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. 30-Nov-2015 12:07 pm
பேபி ஆ - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2015 10:14 am

திறந்து பார்க்க மனமில்லாத
என் பக்கங்களை
காற்று புரட்டுகிறது

ஒவ்வொரு பக்கத்திலும்
நீ கரைத்து விட்ட
என் பொழுதுகள்
எச்சங்களாக சிதறிக் கிடக்கின்றன

தீர்ந்து விட்டதாய் நீ சொன்ன
எனக்கான உன் சொற்களிலிருந்து
நீ உமிழ்ந்து விட்டுப்போன
கடைசிச் சொல் மட்டும்
தொக்கி நிற்கிறது
ஒவ்வொரு பக்கத்தின் ஓரத்திலும்

விரோதத்தின்
பச்சை வாசனையோடு
நீ என்னைப் போர்த்திக் கொண்ட....
அனிச்சை சுகத்துக்காய்
உடல்கள் மட்டும் மோதிக் கொண்ட....
சுடுபொழுதுகள்
காதலற்ற புணர்வின் உச்சமாய்
கிழிந்து கிடக்கின்றன

காற்றின் புரட்டல்களில்
எஞ்சியிருக்கும் சிறு பொழுதும்
மிஞ்சி விட்ட ஒரு சொல்லும்
கிழிந்து கிடக்கும்

மேலும்

சூப்பர் jee 29-Oct-2015 11:59 pm
சூப்பர்.... இதயத்தையே கிழிக்கக்கூடிய வரிகள் ..... 29-Oct-2015 12:34 pm
நன்றி, நிஜமாய் நம் மனம் வெகு தூரம் பயணிக்க, நிழலாய் நம் காதல் ரகசியமாய் அனுமதிக்கப்பட்டு - ஒரு நாள் யாரோ ஒருவர், "கட், கட்..." என்று சொல்லி முடித்து வைக்கப்பட்ட காதல் கதைகளின் அழகான நாயகர்களாய் இறைவன் படைத்துவிட்டு நம்மை இன்று இலக்கிய சோலையின் வலிந்த பதிவுகளில் கவிதைகளாய் காட்சியமைத்து விட்டான். ஒவ்வொரு மனமும் இங்கு போதி மரமாய், ஒவ்வொரு நினைவும் அழகிய சருகான மலராய், ஒவ்வொரு தினமும் உதிர்க்கும் உயிர் துடிப்புகளை, அள்ளி தெளியுங்கள், மீண்டும் ரசிக்க ரசிக்க.. ஆனால் குப்பை என்று ஒதுக்கி விடாதீர்கள்.. நன்றி. 27-Oct-2015 8:54 am
En manam padum paatai selvamani sir appadiye reflect panni vittar milkka nandri aiyya 27-Oct-2015 5:39 am
பேபி ஆ - பேபி ஆ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2015 10:55 am

செந்நாபோதர்,
பெருநாவலர்,
"உலகப்பொதுமறை" யை இவ்வுலகுக்கு,
ஈன்ற பெருமான் திருவள்ளுவன் கூட,
திருக்குறளுக்கு விளக்கம் மட்டும்தான் தந்தான்,
அதன் பெருமையை உலகறியச் செய்த,
"உலகநாயகன்" எமது கலாம் அவர்கள்....
தமிழை தனது தாய்மொழி என்று,
சொல்லக்கூட விரும்பாத தலைவர்கள்,
மத்தியில் தமிழை ஐ.நா.சபையில்,
அரங்கேற்றிய,
"உன்னதமான தமிழன்" எனது கலாம்....
மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்த,
கல்வி கண்ணை எமது தமிழகத்தில்,
திறந்த கர்மவீரன் "காமராஜ"ரை,
நான் கண்டதில்லை,
சீட்டுக்கவி, தீர்க்கதரிசி, "பாட்டுக்கொரு புலவன்"
புரட்சிக்கவி பாரதியின்,
வரிகளில் திளைத்திருக்கிறே

மேலும்

பேபி ஆ - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2015 10:55 am

செந்நாபோதர்,
பெருநாவலர்,
"உலகப்பொதுமறை" யை இவ்வுலகுக்கு,
ஈன்ற பெருமான் திருவள்ளுவன் கூட,
திருக்குறளுக்கு விளக்கம் மட்டும்தான் தந்தான்,
அதன் பெருமையை உலகறியச் செய்த,
"உலகநாயகன்" எமது கலாம் அவர்கள்....
தமிழை தனது தாய்மொழி என்று,
சொல்லக்கூட விரும்பாத தலைவர்கள்,
மத்தியில் தமிழை ஐ.நா.சபையில்,
அரங்கேற்றிய,
"உன்னதமான தமிழன்" எனது கலாம்....
மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்த,
கல்வி கண்ணை எமது தமிழகத்தில்,
திறந்த கர்மவீரன் "காமராஜ"ரை,
நான் கண்டதில்லை,
சீட்டுக்கவி, தீர்க்கதரிசி, "பாட்டுக்கொரு புலவன்"
புரட்சிக்கவி பாரதியின்,
வரிகளில் திளைத்திருக்கிறே

மேலும்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Jun-2015 12:24 am

வண்ண வண்ண மலர்களை பறிக்கும்
கைகள்,அழகின் பிறப்பான நிலவை
சீண்டிப்பார்ப்பதற்காய் உருவாக்கப்பட்டது நாசா.

இருளில் தனிமை கொள்ளும் வெண்மதியே!
உன் தேகத்தை பெளர்ணமியாக ஒளித்துக்கொள்.
மனிதர்கள் கண்ணால் கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மண்ணை நனைக்க பெய்யும் மழையின் போது
உன்னை காண முடிவதில்லை.நள்ளிரவில் விண்தூவும்
பனிச்சாரல் வீதியோரம் தூங்கும் ஏழைக்கு மருந்து
என்பதற்கு நீதான் சாட்சி

ஆலமரக்கிளைகளுக்கிடையில் உன்னை இயக்குனர்கள்
மறைக்கிறார்கள் ஆனால் உணவுக்காக உடலை விலை
பேசும் வறுமைப்பட்ட பெண்ணின் நிலை கண்டு நிலவு தான்
பூட்டப்பட்ட அறைகளுக்குள் ஒழிகிறது.

நிலவே! இவ்வுலகில் உன

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 06-Aug-2015 12:47 am
கற்பனை மிக நன்று 28-Jul-2015 1:58 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 27-Jul-2015 11:13 am
உன் அழகினை வரிகளிலும் இனி எழுதமாட்டேன். ..... மிகவும் பிடித்து இருந்தது .... வாழ்த்துக்கள் .... 27-Jul-2015 9:59 am
பேபி ஆ - பேபி ஆ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jul-2014 2:17 pm

மருதாணி வைத்தும்,
சிவக்காத என் கை விரல்,
உன் விரல் பட்டதும்,
சிவந்தது....!

மேலும்

பேபி ஆ - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2014 2:17 pm

மருதாணி வைத்தும்,
சிவக்காத என் கை விரல்,
உன் விரல் பட்டதும்,
சிவந்தது....!

மேலும்

பேபி ஆ - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2014 3:16 pm

வாழ்க்கைக்காக
நான் அல்ல
எனக்காக,
வாழ்க்கை...!

மேலும்

பேபி ஆ - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2014 3:31 pm

உடல் ஊனத்தை,
குறை கூறுபவர்களுக்கு,
தெரியுமா என்ன?
அவர்கள் மனமே,
ஊனம் என்று..!!!

மேலும்

பேபி ஆ - பூவிதழ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2014 3:37 pm

காற்றில் மாசு
கண்ணில் தூசு
கண்ணீர் வடித்தது வானம் !

மேலும்

அழகான வரிகள் 29-Apr-2014 2:18 pm
நல்ல ரசனை, அழகுத்தோழரே! 05-Mar-2014 3:51 pm
அருமை . 04-Mar-2014 7:01 pm
வாசிப்புக்கு நன்றி ! 04-Mar-2014 4:56 pm
நா கூர் கவி அளித்த படைப்பை (public) இஸ்மாயில் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
26-Apr-2014 12:15 am

இதமான இரவினில்
இதழோர உறவினில்...
இன்பங்கள் பொங்கிட
இளம்முடிச்சுகள் அவிழ்ந்திட...

தலையணைகள் தேவையில்லை
தலையணைப்புகள் தேவை
தினம் உன் சேவை.....!

விழிகளின் தீண்டலின் சீண்டலில்
பத்தி எரிகிறதே என்தேகம்....
நயகரா நீர்வீழ்ச்சியினைப்போல்
உடலெங்கும் வியர்வை வழிந்தோடுகிறது
காரணம் உன்மோகம்....!

குறுகுறு பார்வையால்
குறும்பாவை நான் மறந்தேன்....
குறும்பானப் பாவையின் துணைக்கொண்டு
நெடும்பாக்களெல்லாம் இரவெல்லாம் வடித்தேன்...!

சூரியனும் சந்திரனும்
நாணத்தால் மறைந்திடுமாம்...
பகலெல்லாம் இரவெல்லாம்
மாறி மாறி நாம்
பொழியும் முத்த மழையாலே...!

அடி காதலியே....
இந்த காதலனின்
காதலின் நாட

மேலும்

ஹா ஹா ஹா அப்படியா....? மகிழ்ச்சி தோழரே....! வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி நன்றி 26-Jun-2014 11:09 am
காம கடலில் சுனாமியாய் தும்சம் செய்து இருக்கிற்கள் கவிதை வரிகளால் கவிஞரே 25-Jun-2014 8:32 pm
புதுவரவில் மகிழ்ச்சி தோழரே ரசித்தமைக்கு நன்றி...! 18-Jun-2014 9:03 pm
அட்டகாசம் .....காதலின் நெருக்கத்தை கட்சிதமாக சொல்லி இருக்குறீர்கள். 18-Jun-2014 8:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (18)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (18)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே