அதிதி கணேஷ் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  அதிதி கணேஷ்
இடம்:  கோவை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Aug-2015
பார்த்தவர்கள்:  76
புள்ளி:  12

என் படைப்புகள்
அதிதி கணேஷ் செய்திகள்
ஆனந்தி அளித்த எண்ணத்தில் (public) Anuananthi மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Jan-2016 7:14 am

இன்றைய வாரமலர் இதழில் "தற்கொலை" பற்றிய நான் எழுதிய, விழிப்புணர்வு கட்டுரை வெளியாகியுள்ளது.....நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.....

மேலும்

நன்றி அம்மா ......... 25-Jan-2016 12:04 pm
நன்றி சகோ ...........இரட்டிப்பு மகிழ்ச்சி ......... 25-Jan-2016 12:04 pm
நன்றிகள் அண்ணா .........தங்களின் வாழ்தினில் மிக்க மகிழ்ச்சி ........ 25-Jan-2016 12:03 pm
நன்றி தோழமையே .......... 25-Jan-2016 12:03 pm
ஆனந்தி அளித்த எண்ணத்தை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
24-Jan-2016 7:14 am

இன்றைய வாரமலர் இதழில் "தற்கொலை" பற்றிய நான் எழுதிய, விழிப்புணர்வு கட்டுரை வெளியாகியுள்ளது.....நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.....

மேலும்

நன்றி அம்மா ......... 25-Jan-2016 12:04 pm
நன்றி சகோ ...........இரட்டிப்பு மகிழ்ச்சி ......... 25-Jan-2016 12:04 pm
நன்றிகள் அண்ணா .........தங்களின் வாழ்தினில் மிக்க மகிழ்ச்சி ........ 25-Jan-2016 12:03 pm
நன்றி தோழமையே .......... 25-Jan-2016 12:03 pm
கிருத்திகா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jan-2016 3:31 am

காட்சிப் பிழைகள் - 29
-----------------------------------
உன் தூண்டல்கள் என்னுள் தொட்டிலாக அறிமுகமாகிறது...

அன்று பூக்களை தான் சூடினேன்.
இன்று முட்கள் என் தேகத்தையும் சேர்த்து சுமக்கிறது....

நீ தவறி பார்த்த கணங்களின்
காட்சி பிழை நான்....

பிறந்த குழந்தையாய் கதற விடுகிறது....உன் நினைவுகளுக்குள் மூழ்கிவிட்ட என் உணர்ச்சிகள்....

குளம் நிறைய மீன் இருக்கிறது.
ஆனால் நீரும் இல்லை
கொக்கும் இல்லை....

நான் தடுமாறும் பொழுதுகளில் எல்லாம்,என்னை தாங்கி பிடிப்பது உன் இரண்டெழுத்து பெயர் தான்....

நீ பார்த்து சென்ற கடைசி பார்வை,
என் மிச்ச உயிரை உடலிலேயே பிடித்து(வைத்து)ள்ளது....

என் இத

மேலும்

காட்சிப் பிழை அருமை தோழமையே. இதுவரை தங்கள் படைப்பைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை, 24-Jan-2016 6:33 pm
கவிதையின் மணம் உணர முடிகிறது. அருமை ! 18-Jan-2016 3:01 pm
நன்றி தோழரே 18-Jan-2016 11:20 am
அதற்குள் கவிதை முடிந்து விட்டதே.... ரசனை மிக்க வரிகள். வாழ்த்துக்கள் ! 18-Jan-2016 11:07 am
கிருத்திகா அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
09-Jan-2016 3:31 am

காட்சிப் பிழைகள் - 29
-----------------------------------
உன் தூண்டல்கள் என்னுள் தொட்டிலாக அறிமுகமாகிறது...

அன்று பூக்களை தான் சூடினேன்.
இன்று முட்கள் என் தேகத்தையும் சேர்த்து சுமக்கிறது....

நீ தவறி பார்த்த கணங்களின்
காட்சி பிழை நான்....

பிறந்த குழந்தையாய் கதற விடுகிறது....உன் நினைவுகளுக்குள் மூழ்கிவிட்ட என் உணர்ச்சிகள்....

குளம் நிறைய மீன் இருக்கிறது.
ஆனால் நீரும் இல்லை
கொக்கும் இல்லை....

நான் தடுமாறும் பொழுதுகளில் எல்லாம்,என்னை தாங்கி பிடிப்பது உன் இரண்டெழுத்து பெயர் தான்....

நீ பார்த்து சென்ற கடைசி பார்வை,
என் மிச்ச உயிரை உடலிலேயே பிடித்து(வைத்து)ள்ளது....

என் இத

மேலும்

காட்சிப் பிழை அருமை தோழமையே. இதுவரை தங்கள் படைப்பைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை, 24-Jan-2016 6:33 pm
கவிதையின் மணம் உணர முடிகிறது. அருமை ! 18-Jan-2016 3:01 pm
நன்றி தோழரே 18-Jan-2016 11:20 am
அதற்குள் கவிதை முடிந்து விட்டதே.... ரசனை மிக்க வரிகள். வாழ்த்துக்கள் ! 18-Jan-2016 11:07 am
ஆனந்தி அளித்த படைப்பில் (public) Anuananthi மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Jan-2016 12:09 am

காட்சிப் பிழைகள் - 26
-----------------------------------

நான் வாழ்வதற்கு இப்போதைய,
உன் மௌனம் போதுமாயிருக்கிறது...

என்னை பட்டாம்பூச்சி
என முன்பு சொல்லி,
பின்பு சிறகொடித்தாய்...

நீ தீர்மானி - என்
மரணத்தையாவது...

உன்னால் சிலுவையில்
முக்காலமும் அறையப்பட்டவன்
நான்...

உனக்காக உதிர்ந்தது கஸல்கள்
மட்டுமல்ல - நானும் தான்...

உனக்கான முத்தங்கள் இன்னும்
என் உதடுகளில் ஈரம் காயாமல்
மண்டியிட்டு மடிகிறது....

முன் எதையும் விட, பிடித்திருக்கிறது
இப்பொழுதுகளில் நீ என்னை வெறுப்பதை...

தேடி கொண்டிருக்கிறேன்
உன்னையல்ல - என்னை...

அவஸ்தைகள்
அர்த்தமற்று காத்திருப்பதில் அல்

மேலும்

நல்லா இருக்கு 03-Feb-2016 6:35 pm
மனதை தொடும் வரிகளில் கவிதை நிறைவைத் தருகிறது. வாழ்த்துக்கள் ! 18-Jan-2016 10:45 am
அருமை 16-Jan-2016 7:44 am
பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இரங்கல் தீர்மானம் இப்போது நம் காதலிலும்..// சூப்பர் சூப்பர். இப்படியான வார்த்தை ஆளுமையே ஒரு படைப்பாளியை தனித்து காண்பிக்கும். வாழ்த்துக்கள் ஆனந்தி. 13-Jan-2016 1:11 pm
அதிதி கணேஷ் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2016 2:19 am

நம்பிக்கைச் சிறகுகள் போதும் எமக்கு.
விண்ணை மண்ணாய் மாற்றும்
வித்தைகள் கற்ற நாங்கள்
வார்த்தைகள் கொண்டு தம்பட்டம் அடியாமல்
வானத்தில் பறந்து எம் பட்டம் விடுவோம் !

நீங்கள் நினைக்கலாம்
எங்கள் கைகளில் இருப்பது
பட்டமென்று ,
பட்டமல்ல அது.
விழுந்துவிட எத்தனிக்கும் பூமியை
பிஞ்சு கரங்களால் தாங்கிப் பிடிக்கும்
காகிதச் சும்மாடு .

எங்களை எங்கள் உலகத்தில் நின்று பாருங்கள்
உங்களிலிருந்து உதிர்ந்துபோன
எங்களின் காலம் உங்களை
எங்கள் உலகத்துக்கே
மறுபடியும் அழைத்துப் போகக்கூடும் .

வாருங்கள் எம்மோடு வந்து
விளையாடுங்கள்.
உங்கள் வறட்டுப் பிடிவாதங்களை
எடுத்து வீசிவிட்டு
எங்கள் மனதோடு எங்க

மேலும்

மிக்க நன்றி வேளாங்கண்ணி 07-Jan-2016 1:34 am
நன்றி 07-Jan-2016 1:34 am
மிக்க நன்றி 07-Jan-2016 1:34 am
மிக்க நன்றி 07-Jan-2016 1:34 am
ஆனந்தி அளித்த படைப்பை (public) சுரேஷ்ராஜா ஜெ மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
06-Jan-2016 12:09 am

காட்சிப் பிழைகள் - 26
-----------------------------------

நான் வாழ்வதற்கு இப்போதைய,
உன் மௌனம் போதுமாயிருக்கிறது...

என்னை பட்டாம்பூச்சி
என முன்பு சொல்லி,
பின்பு சிறகொடித்தாய்...

நீ தீர்மானி - என்
மரணத்தையாவது...

உன்னால் சிலுவையில்
முக்காலமும் அறையப்பட்டவன்
நான்...

உனக்காக உதிர்ந்தது கஸல்கள்
மட்டுமல்ல - நானும் தான்...

உனக்கான முத்தங்கள் இன்னும்
என் உதடுகளில் ஈரம் காயாமல்
மண்டியிட்டு மடிகிறது....

முன் எதையும் விட, பிடித்திருக்கிறது
இப்பொழுதுகளில் நீ என்னை வெறுப்பதை...

தேடி கொண்டிருக்கிறேன்
உன்னையல்ல - என்னை...

அவஸ்தைகள்
அர்த்தமற்று காத்திருப்பதில் அல்

மேலும்

நல்லா இருக்கு 03-Feb-2016 6:35 pm
மனதை தொடும் வரிகளில் கவிதை நிறைவைத் தருகிறது. வாழ்த்துக்கள் ! 18-Jan-2016 10:45 am
அருமை 16-Jan-2016 7:44 am
பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இரங்கல் தீர்மானம் இப்போது நம் காதலிலும்..// சூப்பர் சூப்பர். இப்படியான வார்த்தை ஆளுமையே ஒரு படைப்பாளியை தனித்து காண்பிக்கும். வாழ்த்துக்கள் ஆனந்தி. 13-Jan-2016 1:11 pm
ஆனந்தி அளித்த படைப்பை (public) சுரேஷ்ராஜா ஜெ மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
24-Dec-2015 2:09 pm

காலைக்கு பிந்தைய 
பொழுதுகளில் கீச் கீச் 
என்ற இசையை நிரப்பி,
இன்முகம் காட்டி 
நளினமான நர்த்தனத்தோடு,
என் கணத்தை களவாடும் 
குருவி ஒன்று ..........

பரிச்சியத்தால் வந்ததும்
நெருங்கும் என்னிடம். 
முதலில் காலை வணக்கம் 
சொல்லி அதன் அன்பை 
ஆக்ரமித்திடும்...........

சில நேரம் பற்களை காட்டிய படி 
வம்புக்கு இழுக்கும்............

சில நாட்களில் வாய்கொள்ளா, கனிகளை 
கொணர்ந்திடும் எனக்காய்........

நான் சொல்ல துவங்கும் முன் 
ஏதும் பிரச்சனையா என 
லாவகமாய் புரிந்தபடி கேட்டிடும்.......

யாருமற்ற வேளைகளில் சில 
நேரங்களில் அக்கறையாய் 
அரசியலும் பேசுவோம்.....

இப்படி ஏதாவது ஒன்றை 

மேலும்

நட்புக்கு இனம் illai உங்களின் நட்பும் அழகு வாழ்த்துக்கள் 23-May-2016 2:08 pm
அருமை சகோ நல்ல கவிதை தொடருங்கள் 30-Dec-2015 11:50 pm
சிறப்பு 27-Dec-2015 9:54 pm
எனக்கும் மகிழ்ச்சியே.....நன்றி கார்த்தி..... 26-Dec-2015 1:47 pm
அதிதி கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 8:56 am

வெற்றிக்கும் தோல்விக்கு
இடையில் வாழ்கை பயணம்.

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Nov-2015 1:02 am
புரிந்தால் நலமே 25-Nov-2015 8:57 am
அதிதி கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 8:52 am

எல்லோருக்குள்ளும்
உண்டு நான்
என்னும் அகந்தை,
வண்ணம் தொலைத்த
வானவில்லாய்.

மேலும்

சரியாக சொன்னீர்கள்.... 25-Nov-2015 2:10 pm
இக்கவியும் என் கண்களில் ஏழு வண்ணமாய் தெரிகிறது 25-Nov-2015 8:56 am
அதிதி கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 8:47 am

பூமி சுழலும்
என நம்பவில்லை
அவன் கண்களை
பார்க்கும் வரை.

மேலும்

அப்டியா? மா... சிந்தனை வெகு சிறப்பு.... 25-Nov-2015 2:06 pm
இப்போது பூமி மட்டும் இல்லை வாழ்க்கையிலும் அவள் பின்னால் வட்டமிடும் 25-Nov-2015 8:51 am
அதிதி கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2015 12:38 pm

தேவையெல்லாம் தீர்த்திடும்
மரத்தை வெட்டாதே
காற்றையும் விலைக்கு
வாங்கும் காலமும் உண்டு
ஓர் நாள்....

மேலும்

படமாகலாம் இல்லை மன்னிக்கவும் பண்டமாகலாம் 25-Nov-2015 7:39 am
இலவச பண்டமும் பொருளியல் படமாகலாம் 25-Nov-2015 7:38 am
ஹீ ஹி... 24-Nov-2015 5:44 pm
நன்று .....தொடருங்கள்.... 24-Nov-2015 5:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

பேபி ஆ

பேபி ஆ

அந்தியூர்,ஈரோடு.
T. Joseph Julius

T. Joseph Julius

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (9)

T. Joseph Julius

T. Joseph Julius

சென்னை
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
பேபி ஆ

பேபி ஆ

அந்தியூர்,ஈரோடு.

இவரை பின்தொடர்பவர்கள் (9)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
மேலே