அகந்தை

எல்லோருக்குள்ளும்
உண்டு நான்
என்னும் அகந்தை,
வண்ணம் தொலைத்த
வானவில்லாய்.

எழுதியவர் : அதிதி (25-Nov-15, 8:52 am)
Tanglish : akanthai
பார்வை : 289

மேலே