வெட்டாதே

தேவையெல்லாம் தீர்த்திடும்
மரத்தை வெட்டாதே
காற்றையும் விலைக்கு
வாங்கும் காலமும் உண்டு
ஓர் நாள்....

எழுதியவர் : அதிதி (24-Nov-15, 12:38 pm)
பார்வை : 49

மேலே