பார்வை

பூமி சுழலும்
என நம்பவில்லை
அவன் கண்களை
பார்க்கும் வரை.

எழுதியவர் : அதிதி (25-Nov-15, 8:47 am)
Tanglish : parvai
பார்வை : 119

மேலே