senthilsm - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  senthilsm
இடம்:  COIMBATORE
பிறந்த தேதி :  06-Apr-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Aug-2013
பார்த்தவர்கள்:  204
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நான் ஒரு பொறியாளன் , தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக உள்ளேன் , எனக்கு எழுத்து .கம இல் வரும் அனைத்தையும் படிக்கும் AARVAM மிக அதிகம் , நானும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வர ஆசை கொண்டுள்ளேன்

என் படைப்புகள்
senthilsm செய்திகள்
senthilsm - Enoch Nechum அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Apr-2015 4:05 pm

யோசி

மேலும்

உண்மைதான் .... 08-Apr-2015 6:53 pm
senthilsm - அருண்ராஜ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2015 4:18 pm

மாட்டு கறி உடலுக்கு நல்லதா ??

மாட்டு கறி உண்பதால் ஏதேனும் பிரச்சனைகள் வருமா .??

மாட்டு கறி ஒரு கிலோ எவ்வளவு இருக்கும் ??

மாட்டு கறி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கேள்வி .??

மேலும்

"மாட்டு கறி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கேள்வி" ஹிஹிஹி இது கேள்வியல்ல நீங்கள் சொல்வதை நேரடியாகவே சொல்லலாம்... 1) மாட்டு இறைச்சி அல்ல எந்தவிதமான சிவப்பு இறைச்சி வகைகள் "அதிகம்" சாப்பிட்டாலும் கொலஸ்ட்ரோல் மலக்குடல் புற்று நோய் வரும் வாய்ப்புக்கள் அதிகம்.. 2) அதே நேரம் அனைத்துவித படைப்புகளும் நன்மை தீமை என இருகுனங்களையும் உடையது... 3) வாரத்தில் இருநாள் மாட்டு இறைச்சி சாப்பிடும் பொது மீதி 5 நாள் பீன்ஸ் வகை மீன் வகைகள் மற்றும் நட்ஸ் வைகல் சாப்பிட்டு வந்தால் எப்பாதிப்பும் வராது. 4) மீன் கட்டாயம் சாப்பிட படவேண்டிய ஒன்றாகும் அது நம்மை இதய நோயில் இருந்து பாதுகாத்து வருகின்றது... 5) செல் பிஷ் வகைகள் தவித்தல் நன்று " நண்டு கணவாய் இறால் மட்டி" போன்றவை... 6) பன்றி இறைச்சி 100% முற்றாக தவிக்க வேண்டும்... குறிப்பு:- உலகில் மாட்டு இறைச்சி விற்பனையில் இந்தியா ஒரு முன்னி நாடு... வருடம் ஒன்றுக்கு 2,082,000 மெட்ரிக் தொன் அதாவது 2,082,000,000 Kg களை ஏற்றுமதி மட்டும் செய்கின்றது........ மாட்டு இறைச்சியை விரும்ம்பி உண்ணும் அமெரிக்க வருடம் ஒன்றுக்கு 1,035,000 மெட்ரிக் தொன்களை உற்பத்தி செய்கின்றது..... 14-Dec-2015 12:39 pm
மாட்டுக்கறி பற்றிய தங்களின் கேள்வியின் நோக்கம் உங்களின் நான்காவது கேள்வியில் உள்ளதென்று நினைக்கிறேன். விழிப்புணர்வு ஏற்படும்படியான உங்களின் கேள்விக்கு நன்றி. ஒவ்வொரு கேள்வியாக பார்போம். மாட்டு கறி உடலுக்கு நல்லதா ?? உலகில் உள்ள எந்த பொருளும் மிகவும் கெட்டதும் இல்லை மிகவும் நல்லதும் இல்லை. இவ்வகையில், முதலில் நல்லதை பார்போம் .கொழுப்பினை சுரண்டி சாப்பிடும் காசநோய் ஏற்படுத்தும் உயிரியால் பாதிக்கப்பட்ட மக்கள் மாட்டுக்கறி சாப்பிடவேண்டும், இதனால் இழக்கும் கொழுப்பினை ஈடு செய்யமுடியும், மேலும் வலு இழக்காமல் தடுக்கும். அது தவிர, ஆண்மை குறைவுள்ள ஆண்கள் இந்த கறியை சாப்பிட்டால் அவர்களின் விந்தணு உற்பத்தி, ஆண்மை குறைவு சரியாகும், இக்கறியில் உள்ள ZINC ஆண் தன்மைக்கான ஹார்மோனை உயிரோட்டமுள்ளதாக மாற்றுகிறது. மாட்டு கறி உண்பதால் ஏதேனும் பிரச்சனைகள் வருமா .?? இதன் தீமையை பார்த்தால், மாட்டுக்கறி சிவப்பு மாமிச வகையை சார்ந்தது. எனவே இதனை சாப்பிட்டால் நிச்சயம் மலக்குடல் புற்றுநோய் வரும். மாட்டு கறி ஒரு கிலோ எவ்வளவு இருக்கும் ?? இந்த கேள்வி விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடியதாக தெரியவில்லை. மாட்டு கறி வாங்கும் இடத்தைப் பொறுத்து விலை மாறுபடும். மாட்டு கறி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கேள்வி .?? இது கேள்வியாக தெரியவில்லை, மாறாக மேற்கண்ட கேள்விகளின் நோக்கமாக தெரிகிறது. 31-Oct-2015 2:19 am
மாடு முதலில் தெய்வமாக வணங்கப்படும் oru வீட்டு விலங்கு , பொறுமைக்கும் அமைதிக்கும் வீரத்திற்கும் அன்பிற்கும் தாய்மைக்கும் அற்ப்புதமான எடுத்துக்காட்டு , பொதுவாக எந்த உயிரினத்தையும் கொன்று உண்பது விலங்குகள் , நம்மை எந்த லிஸ்டில் சேர்துவது ? இருக்கட்டும் , மாடிரைச்சியல் புரதங்கள் அதிக அளவில் உள்ளன , இப்படிப்பட்ட நல்ல குணம் கொண்ட அணைத்து விலங்குகளையும் நாம் உண்பதில்லை . வளர்க்கப்படும் மாடுகள் கொள்ளப்படின் அவற்றயும் காட்டுக்குள்ளே அனுப்பி விடுங்கள் . பொதுவாக NV வேண்டாம் , 27-Oct-2015 11:01 pm
மாட்டு கறி உடலுக்கு நல்லதா ?? பால் கொடுக்கும் பசு மாடு தாய்க்கு இனையான ஓர் உயிராகம் அதன் இனத்தை சார்ந்த எந்த ஒரு மாட்டையும் கறியாக்கி உண்பது பெற்ற தாயை உண்பதற்கு இனையானதாகும். மாட்டு கறி உண்பதால் ஏதேனும் பிரச்சனைகள் வருமா .?? மாட்டு கறிதனில் அளவிற்கு அதிகமாக கொழுப்பு சத்து உள்ளது. மாட்டு கறி ஒரு கிலோ எவ்வளவு இருக்கும் ?? நான் எந்த ஒரு விலங்கின் கறியையும் உண்ணாததால் எனக்கு அதன் விலையை பற்றிய தகவல்கள் தெரியாது. மாட்டு கறி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே என் தனிப்பட்ட கருத்துகளை கூரியுள்ளேன். இவை எவரையேனும் புன்படுதுவதாக இருப்பின் அத்தவறினை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 27-Oct-2015 12:35 pm
senthilsm - கேள்வி (public) கேட்டுள்ளார்
27-Oct-2015 10:53 pm

எப்படித்தான் வாழ வேண்டும் ,

ஒவ்வொரு அடிகளும் தடைக்கட்கலகதான் இருக்கும் , பாதைகள் அனைத்தும் முட்க்கலாகதான் இருக்கும் , காடு மலை என்று எதையும் சமாளிக்கும் ஆட்ற்றல் நம்மிடம் வேண்டும் .
நம்மை நாமே பரிசொதிதுகொள்ளதான் நமக்கு சிற்சில கஷ்டங்களை ஆண்டவன் தருகிறான் என்று கனிவாக ஏற்றுக்கொண்டு அதை சமாளிதுகாட்ட வேண்டும் ,

நெல்லிக்கநிதான் nam vaalkkaium , eduthavudan entha kanium inikkaathu , appadi inikkum palangal neradiyaga udalukku nallathum alla .

viyarvaithaan நமக்கு kidaikkum muthal parisu , vegumathi ulappavanukke nimmathiyaana urakkam தருகிறான் iraivan , matravarkalukku noiyai தான்

மேலும்

நமக்கு 60 வயது என்றால் 21900 நாட்கள் வாழ்வு. அதில் 18 வயது வரை நாம் பாலகர்கள். 5475 நாட்கள். மீதம் 16425 நாட்கள். இதில் நமது தூக்கம், உணவு, காலைக் கடன், குளித்தல், வெளியில் கிளம்ப ஆயத்தம் பாதி போக மீதம் 8210 நாட்களே உள்ளன. நமக்கு வாழ்வதற்கு உரிய நேரம் மிகவும் குறைவாகவே உள்ளது. மாவீரன் அலெக்ஸாண்டர் கூட இறந்த போது வெறும் கையுடன் தான் புதைக்கப்பட்டான். அன்பை விதையுங்கள். அன்பை அறுவடை செய்யுங்கள். பொறாமை, சண்டை, மதப்பூசல், தீண்டாமை, நாடுபிடித்தல், பெண்களை நுகர்வுப் பொருளாகப் பார்ப்பது, சூது, மது, ஏமாற்று, வஞ்சம், கொலை, கொள்ளை, சுரண்டல் இவை ஒதுக்கி நன்மை செய்து, உழைத்து, மகிழ்வுடனும் அன்புடனும் கடமையைச் செய்து வாழ்வதே வாழ்க்கை ஆகும். 04-Nov-2015 1:18 am
பெஸ்ட் மொக்கை. 02-Nov-2015 1:44 pm
நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதிலும் சொல்லி விட்டீர்கள் நாங்கள் என்ன சொல்லுது. ஆயினும் சொல்கிறேன் மூத்தோர் சொல்லும் முதிர்ந்த நெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் . என் தாய் அடிக்கடி சொன்ன பழமொழி . (திருத்தலில் போய் ஆங்கிலத்தைத் தமிழ் படுத்தவும் ) 28-Oct-2015 10:01 am
senthilsm - கி கவியரசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2015 7:01 am

எனக்கு இங்கு அனைத்துமே
குழப்பமாகிறது
ஒருவர் பணம் தான்
வாழ்க்கை என்கிறார்
ஒருவர் குணம் தான்
வாழ்க்கை என்கிறார்
ஒருவர் உணவு தான்
வாழ்க்கை என்கிறார்
ஒருவர் பெண்கள் தான்
வாழ்க்கை என்கிறார்
ஒருவர் அன்புதான்
வாழ்க்கை என்கிறார்
ஒருவர் சந்தோஷம் தான்
வாழ்க்கை என்கிறார்
இதில் என் குழப்பம்
ஒன்று தான்
விலங்குகள் அனைத்திற்கும்
வாழ்க்கை என்பது
உணவு எனும் ஒன்றோடு முடிகிறது
ஏன் மனிதனிடம் மட்டும்
வாழ்க்கைக்கு இத்தனை
விளக்கங்கள் அப்படி என்றால்
இவர்கள் சொல்லும் எதுவுமே
வாழ்க்கை இல்லையா.....?
இல்லை
வாழ்க்கை எதுவென எவருக்குமே
புரியவில்லையா.....?
வாழ்க்கை என்றால் மன

மேலும்

மன்னிக்கவும் தேடல்..............., 28-Nov-2015 2:44 pm
உங்கள் கேவிக்கு என் பதில் -" நீட்சி" மனிதன் முடிவற்றவன். ஏனவே தான் அவனின் தேடல்கள் முடிவற்றதாய் இருக்கிறது......., அவன் முடிவின்மையை நோக்கி வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறான்..........., நாமும் தான் ......, அதனால் தான் அவனின் தடல் நீள்கிறது.............., 28-Nov-2015 2:43 pm
அப்டில்லாம் இல. சொதுகு சின்கி அடிக்ரவனுக்கு தான் வாழ்க்கை திரயும். நோகாம கருது போடறவனுக்கு அல்ல. 02-Nov-2015 1:47 pm
அந்த புதிய தேடல் எது 30-Oct-2015 8:49 am
senthilsm - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Oct-2015 1:23 pm

பெண் குழந்தைகளுக்கு எந்த வயது வரை அரைஞான் கயிறு கட்ட வேண்டும்?

மேலும்

எதுகு கட்டனும். 02-Nov-2015 1:45 pm
டயாபரும் ஜெட்டியும் போடற யுகத்தில அரைஞான் கயிறு பற்றி கேக்கிறீங்களே . இந்த ஓல்ட் பேஷன் கயித்த எல்லாம் கட்டினா ராஷஸ் வரும்ன்னு பேடியாற்றிக்ஸ் சொல்லிப் புடுவாங்க . பெண்ணுக்கு எந்த வயசுல தாலிகட்டி திருமணம் செய்து கொடுக்கணும்னு கேட்க கூடாதா ? 18 வயசுன்னு வச்சிருக்காங்க 28 க்கு முன்னால மாட்டேங்குது ஐயோ இவனுக காதல் கவிதை எழுதியே காலத்த தள்ளராங்க பெண் குழந்தைகளை கேட்டுப் பார்ப்போம் : குழந்தே எத்தனை வயசுவரை அரைஞான் கயிறு கட்டிப்ப ? நீ காட்பரீஸ் டெயிரி மில்க் சாக்லேட் வாங்கித் தரும் வரை நீ குழந்த கராட்டேயில் ப்ளாக் பெல்ட் வாங்கும் வரை .. அப்ப நீ கராட்டே வீரனத்தான் கல்யாணம் பண்ணிக்குவியா ? நோ நோ ஐ வில் மேரி மை டாடி ஒன்லி .... 27-Oct-2015 7:00 pm
Kulanthayai irukkum varai 27-Oct-2015 5:22 pm
4years 27-Oct-2015 4:26 pm
senthilsm - கட்டாரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2015 6:40 am

அன்றைய நாட்களில்
கட்டிக்கப் போறவளாய்
அறிமுகப்படுத்தப்பட அவளுக்கும்
இவளையா... எனச்
சுழித்து நகர்ந்த எனக்கும்
கட்டிக்கப் போறதின் அர்த்தமென்பது
தெரிந்திருக்கவில்லை.....!

திருக்கொடை மதியப்பந்திகளில்
தண்ணீர் வைத்துப் போக..
கைவளையல்கள் ரசித்திருந்ததைப்
போலவே...
நிலைக்கட்டுப் பின்ஒளிந்து
என் பக்கவாட்டையும்
அவள் ரசித்திருந்திருக்கலாம்....!!

ஈரம் சொட்டிய
பூப்பாவாடைகளோடு
குளக்கரை ஒற்றையடிப் பாதைகளில்
எதிர்க்கடந்து போன
நாளொன்றிற்குப் பிறகு...

இவ்வருடக் கொடையின்போதும்
சுகம் விசாரித்து... அக்காவைக்
கேட்டதாகச் சொல்லியபடி
குரலுடைந்த அவளின்....
வெட்கத்திற்கு.......
காதோரம் கொஞ்ச

மேலும்

அருமை நண்பரே 27-Oct-2015 6:25 am
ஒன்றும் பேச முடியாது நண்பா...... ஹஹ்ஹஹ்ஹ.... இனிய வாசிப்பிற்கும் கனிவான கருத்துக்கும் நன்றி...!! 18-Sep-2015 6:22 am
தங்களை மிஞ்ச ஆள் இல்லை என்று கூறும் படைப்பு... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Sep-2015 12:11 am
நினைவுகள் சுகமானவை...அருமை 17-Sep-2015 2:52 pm
senthilsm - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Sep-2015 6:19 pm

நினைத்-தேன் கேட்டதை தந்தாய் ...!
திகைத்-தேன் முத்தம் தந்தாய் .......!

சிரித்-தேன் காதலை தந்தாய்.......!
மகிழ்ந்-தேன் உன்னை தந்தாய் ....!

சுவைத்-தேன் வாழ்க்கை தந்தாய் ..!
வாழ்ந்-தேன் உயிரை தந்தாய் ..........!

துடித்-தேன் நினைவுகள் தந்தாய் ......!
அழைத்-தேன் பிரிவை தந்தாய் ....!

மேலும்

நன்றி நன்றி 01-Oct-2015 3:47 pm
காதலும் தேன்தான் 01-Oct-2015 5:41 am
மிக்க நன்றி நன்றி 30-Sep-2015 10:22 pm
சிறப்பு கவிப்புயலே 30-Sep-2015 7:44 pm
senthilsm - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Oct-2015 10:14 am

திறந்து பார்க்க மனமில்லாத
என் பக்கங்களை
காற்று புரட்டுகிறது

ஒவ்வொரு பக்கத்திலும்
நீ கரைத்து விட்ட
என் பொழுதுகள்
எச்சங்களாக சிதறிக் கிடக்கின்றன

தீர்ந்து விட்டதாய் நீ சொன்ன
எனக்கான உன் சொற்களிலிருந்து
நீ உமிழ்ந்து விட்டுப்போன
கடைசிச் சொல் மட்டும்
தொக்கி நிற்கிறது
ஒவ்வொரு பக்கத்தின் ஓரத்திலும்

விரோதத்தின்
பச்சை வாசனையோடு
நீ என்னைப் போர்த்திக் கொண்ட....
அனிச்சை சுகத்துக்காய்
உடல்கள் மட்டும் மோதிக் கொண்ட....
சுடுபொழுதுகள்
காதலற்ற புணர்வின் உச்சமாய்
கிழிந்து கிடக்கின்றன

காற்றின் புரட்டல்களில்
எஞ்சியிருக்கும் சிறு பொழுதும்
மிஞ்சி விட்ட ஒரு சொல்லும்
கிழிந்து கிடக்கும்

மேலும்

சூப்பர் jee 29-Oct-2015 11:59 pm
சூப்பர்.... இதயத்தையே கிழிக்கக்கூடிய வரிகள் ..... 29-Oct-2015 12:34 pm
நன்றி, நிஜமாய் நம் மனம் வெகு தூரம் பயணிக்க, நிழலாய் நம் காதல் ரகசியமாய் அனுமதிக்கப்பட்டு - ஒரு நாள் யாரோ ஒருவர், "கட், கட்..." என்று சொல்லி முடித்து வைக்கப்பட்ட காதல் கதைகளின் அழகான நாயகர்களாய் இறைவன் படைத்துவிட்டு நம்மை இன்று இலக்கிய சோலையின் வலிந்த பதிவுகளில் கவிதைகளாய் காட்சியமைத்து விட்டான். ஒவ்வொரு மனமும் இங்கு போதி மரமாய், ஒவ்வொரு நினைவும் அழகிய சருகான மலராய், ஒவ்வொரு தினமும் உதிர்க்கும் உயிர் துடிப்புகளை, அள்ளி தெளியுங்கள், மீண்டும் ரசிக்க ரசிக்க.. ஆனால் குப்பை என்று ஒதுக்கி விடாதீர்கள்.. நன்றி. 27-Oct-2015 8:54 am
En manam padum paatai selvamani sir appadiye reflect panni vittar milkka nandri aiyya 27-Oct-2015 5:39 am
senthilsm - senthilsm அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Mar-2014 3:49 pm

என் உயரே போயினும் நான் சம்மதிக்க மாட்டேன் என் இதயத்தையும் சேர்ந்து எரிக்க ! என்னவள் அங்கு அமைதியாக வசித்து வருகிறாள் ஒரு சிறு தூசுதுரும்பு அண்டவிடமாட்டேன்

மேலும்

senthilsm - எண்ணம் (public)
21-Mar-2014 3:49 pm

என் உயரே போயினும் நான் சம்மதிக்க மாட்டேன் என் இதயத்தையும் சேர்ந்து எரிக்க ! என்னவள் அங்கு அமைதியாக வசித்து வருகிறாள் ஒரு சிறு தூசுதுரும்பு அண்டவிடமாட்டேன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே