நெ.பிரகாஷ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நெ.பிரகாஷ் |
இடம் | : Tirupur |
பிறந்த தேதி | : 27-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 143 |
புள்ளி | : 8 |
வானம் தேடி சென்ற போது வாடி நின்ற வசந்தியே!!! - இன்று வானம் தேடி வந்து தருகிறது - வசந்தமே!!! -என்றும் உன் வாழ்விலே.... என்றும் அன்புடன், நெ.பிரகாஷ்.
என்று வருமென காத்திருந்தேன்-இந்நாள் வந்ததும் வண்ணமிகு பூக்களால் வாழ்திட எண்ணிணேன்-எனோ உன் அருகில் நான் இல்லாததால்- வெறும் வாா்த்தைகளால் மாத்திரம் அா்ச்சிக்கிறேன்...............................( வசந்திக்கு சமா்பிக்கிறேன்) என்றும் அன்புடன் நெ.பிரகாஷ்.
வானம் தேடி சென்ற போது வாடி நின்ற வசந்தியே!!! - இன்று வானம் தேடி வந்து தருகிறது - வசந்தமே!!! -என்றும் உன் வாழ்விலே.... என்றும் அன்புடன், நெ.பிரகாஷ்.
முயன்றால் முடியாதது ஏதுமில்லை
பலமுறை முயற்சித்தும் எனக்கு வெற்றிகிட்டவில்லை
வெற்றிக்காக செய்த தியாகங்கள் கொஞ்சமில்லை
வேலைக்காக நான் ஏறாத இடமுமில்லை
உண்ண உறங்க நேரமில்லை
வாழ்க்கையை பற்றி சிந்திக்க முடியவில்லை
நான் எழுதாத தேர்வுமில்லை
வேலைதேடி ஊரூராக திரிந்ததால்
இன்று விண்ணப்பம் வாங்க காசுமில்லை
அயராது உழைக்கிறேன் ஓய்வின்றி படிக்கிறேன்
தோல்வி தவிர எதுவும் கிட்டவில்லை
படிக்காதிருந்தால் நான் சிற்றாள் ஆகிருப்பேன்
பொறியாளன் ஆனதால் வேலையின்றி தவிக்கிறேன்
படிக்கும் போது ஊரெங்கும் மதிப்பு
இன்று வேலையின்மையால் நான் சம்பாதித்தது வெறுப்பு
நான் தோல்விக்கு நண்பன் ஆனேன்
வெற்
உயிரும் மெய்யும் சோ்ந்தது தான் தமிழ்!!!!!
என் உயிருக்குள் கலந்து இருப்பது மெய்யான உன் நட்பு!!!!!!
கலங்கரை விளக்காய் எனக்கு ஒளியிட்ட நீ!!!!
நடுக்கடலில் தத்தளிக்கவிட்டு மறைந்துபோனாய் எங்கோ????
பாதை தொலைத்தவனாய் தவிக்கிறேன் ஆழியில் நான்!!!
கற்போன்ற என்னை உன் உ(ஒ)ளி !!!!
கொண்டு சிலையாய் வடித்தாய்- சிலைக்கு
உயிரும் உருவமும் அளிக்கும் தருணத்தில்
உணா்வருத்து சென்றாய் எங்கு????
ஆந்தையின் அலறலும் ; யானையின் பிளிரலும் ;
எவருடைய பேச்சிலும் கணிக்கிறது-ஏனோ!!!
உன் குரல் கேட்க என் செவி மறந்தாலோ???
வன வாசம்,சிறை வாசத்தை விட மிக கொடியதே...
நீ எனக்கு அளித்த மௌன வாசம்...
பேசி மகிழ்ந்த நாட்

நீ இல்லை!!
எழுத்துக்களோ வார்த்தைகளோ பிடிபடவில்லை
உணர்வும் உணர்ச்சியும் உயிர்த்தெழவில்லை
சூரியன் உதிப்பதை அறியவில்லை
பொழுதுகள் மாறுவதை உணரவில்லை
உற்றார் உறவினரை தேடுவதில்லை
உன் மீதான என் அன்பு மாறவில்லை!!
கற்பனை எழவில்லை
கவி மொழியவில்லை
பயணத்திற்கு பாதையுமில்லை
கால்களில் சக்தியுமில்லை
பிணமும் ஆகவில்லை
வாழவும் தெரியவில்லை!!
எது மீதம் உள்ளது என்று புரியவில்லை
நீயோ அடுத்த வாழ்வை துவங்க தயங்கவில்லை
என் வாழ்வை நினைக்கவில்லை
என் உயிர் என்னிலில்லை
உயிர் துறக்க வழியுமில்லை
அழுவதற்கு கணங்களில் கண்ணீரும் இல்லை !!
நானாக நானுமில்லை
என் வாழ்வில் நீ இல்லை !!
விட்டில் பூச்சி என நினைத்து நெருங்கினாய்
தேனொழுகும் வார்த்தைகளால் சீண்டினாய்
உலக மாயைகளை கொண்டு ஜாலம் காட்டினாய்
மயக்கும் ஆசை வார்த்தைகளை கொண்டு தூண்டினாய்
உன் அருவருப்பான இச்சைகளை கடை விரித்தாய்
மறந்துவிட்டாய்
நான் தூய்மையின் கரங்களில் இருந்து
பறந்து வந்த பினிக்ஸ் பறவை என்று !!
தொட்டால் சாம்பலாவாய்
நினைத்தால் அதிசயப்பட்டு போவாய்
விலகி நில்!!
தூய்மையின் கரங்களின் தீ நாவுகளால்
உண்டானவள் நான்
இருளுக்கும் ஒளிக்கும் சம்பந்தம் ஏது ??
நீரோடைக்கும் கழிவு நீருக்கும் உறவு ஏது ??
ஒளியை நோக்கி வா
உன் இருள் மறையும்
நீரோடையில் உன்னை கழுவு
உன் நாற்றம் நீங்கும் ...
நல்லன ந
வண்ணத்துப்பூச்சியே பிறக்கும் போதே எங்கிருந்து வந்தது உன் வண்ணம்!!!
கொள்ளையிடும் அழகை குவித்து வைத்த இடமே!!!
அனவைாின் மனதையும் ஈா்க்கின்ற ஈா்ப்பு விசையே!!!
சிறாா் கையில் அகப்பட்டும் அவா்களை மகிழ்விக்கும் மகிமையே!!!
வேதனையை தாங்கி வேடிக்கையை காட்டும் வினாதமே!!!
இரு விழிகாண இறகுகள் விாிந்து- உயர வானில் ஒய்யாரமாய் மிதந்து உலகயைே சுற்றிப்பாா்த்தாய் - உன்னைக்காண
உலக மக்களே திரண்டாலும் நீ காண்பதாே
வாசமுள்ள ரோஜாக்களையும் வாடாத மலா்களையும் தான் !!!
அத்துணை மலா்களையும் உன் சொந்தமாக்கி அமா்திருப்பதே இரு தேன் துளி வினாடிதான்!!!
அந்த இரு தேன் துளி வினாடி நிகழ்வினை-கண்ட
மண்ணின் நெகிழ்வோ!!!

(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)
பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...
பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...
விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...
சுறுசுறுப்பு என்பதை எறும்பி