சதீஸ் குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சதீஸ் குமார்
இடம்:  kovai
பிறந்த தேதி :  14-Feb-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Dec-2013
பார்த்தவர்கள்:  131
புள்ளி:  11

என் படைப்புகள்
சதீஸ் குமார் செய்திகள்
சதீஸ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2014 2:44 pm

தமிழ்த் திரை உலகில் அழுத்தமான முத்திரை பதித்துள்ள கவிஞர்கள் இருவர். ஒருவர், கவியரதமிழ்த் திரை உலகில் அழுத்தமான முத்திரை பதித்துள்ள கவிஞர்கள் இருவர். ஒருவர், கவியரசர் கண்ணதாசன் (1927--1981). இன்னொருவர், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1930--1959). முன்னவர், ஆர்மோனியப் பெட்டிக்கு அழகுத் தமிழை அறிமுகப்படுத்தி வைத்தவர்; பின்னவர், ஆர்மோனியப் பெட்டிக்கு மக்கள் தமிழை அறிமுகம் செய்து வைத்தவர்.


1951-ல் படித்த பெண் என்னும் திரைப்படத்திற்காக பாடல் எழுதித் திரையுலகில் அடியெடுத்து வைத்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்த உலகில் வாழ்ந்த காலம் இருபத்தொன்பது ஆண்டுகளே. எனினும் திரைப்பாடல் துறைய

மேலும்

விருதுநகர்: அரசு துவக்க பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் வரலாறு காணாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது. சில ஆண்டுகளில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட வேண்டிய அபாயம் உருவாகி உள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு வெகுவாக குறைந்து வருகிறது. அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும் மாணவ, மாணவியர் சேர்க்கை சொல்லி கொள்ளும்படி இல்லை. அடித்தட்டு மக்களுக்கும் தங்கள் குழந்தைகள் நுனி நாக்கு இங்கிலீஷ் பேசவேண்டும் என்ற (...)

மேலும்

சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த எண்ணத்தில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Jul-2014 5:51 pm

ஆசிரியர்கள் கவனத்திற்கு:----------------------------------------------------------------------நாங்க அசந்து தூங்குனாலும்,அசராம பாடம் நடத்திட்டு கடைசில மனசாட்சியே இல்லாம கேள்வி கேட்பது....கடைசி பெஞ்சுல இருந்த எங்களமுதல் பெஞ்சுல வந்து உக்காரசொல்லி தினம் கொடுமைப்படுத்துவது.....உங்க வீட்ல சண்டைனா கோவமா காலேஜ் வந்து அந்த கடுப்புலஎனக்கு இம்போசிசன் கொடுப்பது.......எந்த புள்ளையவாது சைட் அடிச்சா அந்த பொண்ணு பார்க்குறதுக்குமுன்னாடி நீ பார்த்து முறைப்பது.......இந்தியா அணுஆயுதம் வச்சு பாகிஸ்தானை மிரட்டுற மாத (...)

மேலும்

நன்று 23-Jul-2014 6:03 pm

கிராமங்களில் சர்வ சாதாரணமாகக் கிடைப்பதாலும், நகரங்களில் தெருவோரத்தில் விற்கப்படுவதாலுமே பல பொருட்களின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. அவற்றில் முக்கியமான ஒன்று நுங்கு..!

வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் பனைமரம். பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. அவற்றில் நுங்கின் மகத்துவம் அளப்பரியது! அவற்றில் சில…

கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங் (...)

மேலும்

சதீஸ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2014 5:54 pm

அது ஒரு பிரபலமான ஹோட்டல். பல மாடிகள் கொண்ட கட்டடத்தில் உள்ளது. இந்த ஹோட்டலில் எல்லாம் சிறப்பாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் வருகையும் அதிகரித்தது. ஆனால் இந்த கட்டடத்தில் இருந்த லிப்ட் மெதுவாக இயங்கியது பலருக்கு பிடிக்கவில்லை. லிப்டுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததால் வெளியில் காத்திருந்தவர்கள் கோபம் அடைந்தனர். லிப்ட் மெதுவாக செல்வதாலும், மாடியின் ஒவ்வொரு புளோரிலும் பலர் இறங்கி, ஏறுவதால் ஏற்படும் தாமதத்தினாலும் பலர் எரிச்சல் அடைந்தனர். நல்ல ஹோட்டல் என்பதால் பலர் பொறுத்துக் கொண்டு வந்து சென்று கொண்டிருந்தனர்.

ஹோட்டலின் புகார் புத்தகத்தில் தினசரி இந்த குறை குறித்து அதிக வாடிக்கையாளர

மேலும்

உண்மை.....மாத்தியோசி அருமையான படைப்பு நட்பே......! 25-Jul-2014 4:07 pm
சதீஸ் குமார் - சதீஸ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2014 5:43 pm

மகிழ்ச்சியாக இருப்பதற்கு நான் உலகைச் சுற்றிவர விரும்பியதில்லை. நடுக் கடலின் அசைந்தாடும் அலைகளினூடே ஒரு தோணியில் பயணம் செய்ய விரும்பியதில்லை. என்னால் மிகச்சிறிய விஷயங்களிலிருந்தும் மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ள முடியும். புறவாசலில் அமர்வதும் தூரத்து மான்களைப் பார்ப்பதும் அவற்றில் ஒன்று!

மேலும்

நன்றி 18-Jul-2014 4:57 pm
நன்று... மேலும் மேலும் எழுத வாழ்த்துகள் 16-Jul-2014 5:53 pm
சதீஸ் குமார் - மருத்துவ குறிப்புகள் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jun-2014 10:01 am

மாதுளையின் மகத்துவம்

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பி (...)

மேலும்

எவ்விதத்திலும் சிறந்த கனி மாதுளையே . நன்றி . 23-Jun-2014 9:48 am
மாதுளம் பழம் வாழ்க ! உபயோகமிக்க மருத்துவக் குறிப்பு நண்பரே ! 23-Jun-2014 12:52 am
மிக சிறப்பான, தேவையான குறிப்புகள்! பகிர்ந்தமைக்கு, நன்றி! 23-Jun-2014 12:40 am
அருமை 05-Jun-2014 10:15 am
சஹானா தாஸ் அளித்த படைப்பில் (public) R .Gopalakrishnan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Jan-2014 9:11 am

நீ என்னை
என்ன செய்தாய்?
உன் அணைப்பிற்குள்
சிக்கி சின்னாபின்னமாகிறேன்!
சிறகேயில்லாமல்
பறக்கிறேன்
பறவையாக!

நான் வேண்டுமானால்
உன் தூண்டிலில்
சிக்கிய
மீனாக இருக்கலாம்?
நான் உன்னை
தூண்டிலென நினைக்கவில்லை
தூரிகையாகத்தான்
எண்ணுகிறேன்!

சிவனின் பாதியை
உமையவள்
எடுத்துக் கொண்டாள்
என்னில் மீதியையும்
சேர்த்தல்லவா
அணைத்துக் கொண்டாய்?
அம்சமாய் அரியாசனமிட்டு
பக்குவமாய்
அமர்ந்து கொண்டாய்!

உன்னை சுமப்பது
எனக்கென்றும் சுகமே!
உன்னை மட்டும்
சுமப்பதென்பது
அத்தனை சுலபமா?
நீ என்னை
சுமந்துப் பார்!
அப்பொழுது தெரியும்
உன்னை நான்
சுமப்பது..................!

...

மேலும்

ம்ம்கும்! அப்படின்னா தினமும் ஒரு தடவைப் படிக்கிறீர்கள் போல இருக்கு! 14-Jan-2014 2:58 pm
உங்கள் என்ன செய்தாய் க்விதையைத் தான் தோழமையே 12-Jan-2014 10:12 pm
அப்படியென்ன தவற விட்டீர்களோ? நான் தெரிந்து கொள்ளலாமா? 12-Jan-2014 9:15 pm
நேற்றுத் தவறவிட்டதை இன்று படித்தேன். அருமை சஹானா அவர்களே 12-Jan-2014 8:18 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (45)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அபி நயம்

அபி நயம்

திருச்சிராப்பள்ளி
ஐஸ்வர்யமீனா

ஐஸ்வர்யமீனா

திருச்சி
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (45)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (45)

முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே