இரா.கோபாலகிருட்டிணன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இரா.கோபாலகிருட்டிணன் |
இடம் | : சென்னை - 63 |
பிறந்த தேதி | : 21-Jan-1971 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 16 |
குழந்தைகளை பிடிக்கும். ஏன் என்றால் இரண்டு மட்டுமே தெரியும். சிரிக்கவும்,அழவும்
பார்த்த உன்
விழிகள்!
மோதியது என்மீது!
நொறுங்கியது
அவர்கள் இதயம்!
நொறிகியது யார்?
நியும், நனும்மா!
இல்லை இல்லை
அது பாவத்தின் சம்பளம்.
விழிக்க
மறுக்கும்
இமைகள்!
உறங்க
மறுக்கும்
கண்கள்!
கனவு
கடலிலே
கரையேற
முடியாமல்.
களைந்து போகா
கனவுகளுடன்!
நம் காதல்.....!!
வலி
வேதனையானது!
வேதனை
வலியானது!
வேதனையான வலி
வேடிக்கையானது!
வாழ்க்கையில்
இது வாடிக்கையானது!.
வாடிக்கையானதால்
வலியும், வேதனையும்
வாழ்க்கையில் இன்பமானது.
வாழ்க்கை அனைவருக்கும்
இன்பமானது!
வேதனையானவலி
வேடிக்கையனபோது.
வலி
வேதனையானது!
வேதனை
வலியானது!
வேதனையான வலி
வேடிக்கையானது!
வாழ்க்கையில்
இது வாடிக்கையானது!.
வாடிக்கையானதால்
வலியும், வேதனையும்
வாழ்க்கையில் இன்பமானது.
வாழ்க்கை அனைவருக்கும்
இன்பமானது!
வேதனையானவலி
வேடிக்கையனபோது.
நான் அழுகின்றேன்!
அவர்கள் சிரிக்கின்றனர்!!
அவர்கள் சிரிக்கவேண்டும்-என்பதற்காக
நான் தினமும் அழுகின்றேன்.
நான் அழுகின்றேன்!
அவர்கள் சிரிக்கின்றனர்!!
அவர்கள் சிரிக்கவேண்டும்-என்பதற்காக
நான் தினமும் அழுகின்றேன்.
காதலிக்க ஆசைப்பட்டு
சாதி,மதம்,பேதம்
அனைத்தும் துறந்து
காதலித்த என்னவளை
அரிவாள்வெட்டுக்கும்,
தீப்பொறிக்கும் அஞ்சாமல்
கைபிடிக்கும் நேரத்தில்
சாதிய மோதல்களால்
எங்கள் அன்பான காதல்
அமரகாதலானதே
உழைத்து வாழ்வது ஒன்றையே
பழகிப் போன எனக்கு
கடன் வாங்கவே கூசுகிறது
கடமையை எண்ணி
கண்ணீர் விடுகிறேன்!
காசுக்காக நான் படும்
பாட்டையெண்ணி வேதனையில்
வெம்புகின்றேன்!
தீயில் கருகும் பயிர் போலே!
கைபிடித்த கணவன் நீ
கட்டிலில் மல்லாந்து
படுத்துக் கொண்டே
பத்திரிகைப் படிக்கிறாய்
"வறுமையின் கொடுமையால்
குடும்பத்துடன் தற்கொலை"
உன் மனைவி வாழ்விற்கும்
சாவிற்குமிடையில் போராடுவது
தெரிந்திருந்தும் எனக்கென்ன விதியென்று
அரைவயிற்று உணவும்
எப்படி வருகிறதென
யோசிக்காத உன் மூளை
அரசியல் பேசுது
நிதி அமைச்சகத்தையும்
விட்டுவைக்காமல்!
வீர வசனம் பேசுகிறாய்
அரசியல் சாசனமே
சரியில்லையென உன்
அரி