வாழ்க்கை
வலி
வேதனையானது!
வேதனை
வலியானது!
வேதனையான வலி
வேடிக்கையானது!
வாழ்க்கையில்
இது வாடிக்கையானது!.
வாடிக்கையானதால்
வலியும், வேதனையும்
வாழ்க்கையில் இன்பமானது.
வாழ்க்கை அனைவருக்கும்
இன்பமானது!
வேதனையானவலி
வேடிக்கையனபோது.