அறுபத் தேழு ஆண்டுகள் முன்பு

அறுபத் தேழு ஆண்டுகள் முன்பு
இரவில் பெற்றோம் சுதந்திரம் என்றா
ஒன்றாய் இருந்த ஆந்திரப் பிரதேசம்
ரெண்டாய் பிரித்தனர் இருட்டடிப்பில்
தாமரைப் பூவைக் கைக்குள் வைத்து
காங்கிரஸ் செய்தது சதிதானே

எழுதியவர் : (19-Feb-14, 8:13 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 60

மேலே