இரா.கோபாலகிருட்டிணன் - கருத்துகள்
இரா.கோபாலகிருட்டிணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [62]
- மலர்91 [25]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- Dr.V.K.Kanniappan [21]
- ஜீவன் [20]
அதுதான் வாழ்க்கை.
நன்றி. நான் எதிர்பார்த்தேன் தங்களிடம் இருந்து கருத்து (or) கேள்வி வரும் என்று.
நன்றி......
தவறாக இருந்தால் தவறை சுட்டிக்காட்டவும்.
நன்றி அய்யா.
தவறாக இருந்தால் தவறை சுட்டிக்காட்டவும்.
நன்றி....
நன்றி...தங்கள் கருத்து உன்மை. திருந்துவொரும் இல்லை, திருத்துவோரும் இல்லை.
தமிழனை பார்த்து பிறர் திருந்தவேண்டுமே தவிர,தமிழன் பிறரை பார்த்து திருந்துவது என்பது எனக்கு சரி என்று தோன்றவில்லை.
நன்றி.............. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
நன்றி.............. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
நன்றி.............. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
அருமையான கவிதை,
இந்த கவிதையை கணவன்களிடம் சேர்ப்பது எப்படி.?
ஆவதில்லை! என்பதெல்லாம் ஆனால்!! இது எனது பேராசை.
உமது கவிதை மிகவும் நன்று. நன்றி
சுகமான சுமை சுமப்பது சுகமே!
என்றும் நன்று..........
படைப்பு நன்று. ஊனம் உற்றவர்கள் சாதித்ததை எழுதுங்கள். மனத்தால் ஊனமானவர்கள் மௌனமாகி போவார்கள் நாம் யாரையும் புன்படுத்தவேண்டம்.தவறாக கூரி இருந்தால் மன்னிக்கவும். நன்றி.
நண்பரே புத்தரின் பாதையில் வந்தவன் புத்திமாறி போய்விட்டான் அவன் முழு பைத்தியம். வாழ்த்துக்கள் நமக்கு வேண்டாம், நாம் வாழ்த்துவோம் நம் மக்களை, நம் மக்கள் வாழ வழி வகை செய்வோம். உமது கவிதை அருமை. நன்றி.நன்றி................
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. உங்கள் கவிதை நன்று சில வரிகள் மனதை புன்படுத்து கிறது.
உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் எனது அன்பார்ந்த நன்றி. வாசிப்பதே எனக்கு ஆர்வம். படைப்பிற்கு முயற்சிக்கிறேன்.