அமரகாதல்

காதலிக்க ஆசைப்பட்டு

சாதி,மதம்,பேதம்

அனைத்தும் துறந்து

காதலித்த என்னவளை

அரிவாள்வெட்டுக்கும்,

தீப்பொறிக்கும் அஞ்சாமல்

கைபிடிக்கும் நேரத்தில்

சாதிய மோதல்களால்

எங்கள் அன்பான காதல்

அமரகாதலானதே

எழுதியவர் : (4-Feb-14, 8:34 pm)
பார்வை : 208

மேலே