நான் மட்டும் தனியாய்

அன்று
பௌர்ணமியாய்
என்னுள் வந்தாய்..!!
இன்று
அமாவாசையாய்
பிரிந்து சென்றாய்..!!
ஆனாலும்
நீ வந்து போன
சுவடுகளை சுமக்கும்
வானமாய் நான் மட்டும்
தனியாய்..!!

எழுதியவர் : Akramshaaa (4-Feb-14, 10:14 pm)
பார்வை : 430

மேலே