காதல் ரோஜாவே,

என் தோட்டத்தில் பூத்த
ரோஜா நீ
இருந்தும் உன்னை பறிக்கும்
உரிமையை வேறொருவனுக்கு கொடுத்து
என்னை தோட்டக்காரன் ஆக்கி விட்டாயே !!!!!!!!!!

எழுதியவர் : ஏனோக் நெகும் (5-Feb-14, 2:11 pm)
பார்வை : 367

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே