நினைவுகள்

கலங்கிய கண்களோடும்
கசங்கிய உள்ளத்தோடும்
உறங்க செல்கிறேன்
ஒவ்வொரு இரவும்
"உன் நினைவால்"

எழுதியவர் : சாராவதி (5-Feb-14, 5:16 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 442

மேலே