அம்மாவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வருடத்திருக்கு ஒரு முறை
இந்த நாள் வந்து உன் வயதை அதிகரிக்கிரதடி....

நீ ஆளாகி அடுத்தவர்க்கு சொந்தமானாலும்
என்றும் எனக்கு நீ குழந்தை தானடி என் செல்லமே!...

எழுதியவர் : சங்கீதா இந்திரா (6-Feb-14, 8:18 am)
சேர்த்தது : சங்கீதாஇந்திரா
பார்வை : 2096

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே