வேண்டும் வேண்டி வேண்டாம்

வேண்டும் என்று
வேண்டிக் கேட்டேன்
வேண்டாம் என்று
காதலை கொடுத்தாய் நீ........

எழுதியவர் : VK (3-Feb-14, 11:13 pm)
பார்வை : 230

மேலே