அழுகை

நான் அழுகின்றேன்!

அவர்கள் சிரிக்கின்றனர்!!

அவர்கள் சிரிக்கவேண்டும்-என்பதற்காக

நான் தினமும் அழுகின்றேன்.

எழுதியவர் : (7-Feb-14, 4:09 pm)
Tanglish : azhukai
பார்வை : 64

மேலே