காதல்

விழிக்க
மறுக்கும்
இமைகள்!

உறங்க
மறுக்கும்
கண்கள்!

கனவு
கடலிலே
கரையேற
முடியாமல்.

களைந்து போகா
கனவுகளுடன்!

நம் காதல்.....!!

எழுதியவர் : (21-Feb-14, 12:09 pm)
Tanglish : kaadhal
பார்வை : 58

மேலே