மயில்குட்டியின் வருடல்கள்

குட்டி குட்டி
பூக்களை பிய்த்து வந்து
சாமிக்கு வைக்கிறாள்
சாமி பூக்களை
மறைத்து வைத்து
இன்னும் பூக்கள் கேட்கிறார்
இவளின் தரிசனம்
பார்க்க...

எழுதியவர் : Kumaraguru (21-Feb-14, 11:33 am)
பார்வை : 74

மேலே