தமிழ்ப்பேராய விருதுகள் 2014
1. பதினொரு தலைப்புகளுக்குப் பொருத்தமில்லாத, வேறுபொருளமைந்த நூல்களை அனுப்பிவைக்க வேண்டாம்.
2. விருதுகள் தொடர்பாகக் கடிதப் போக்குவரவு. நேரில் சந்தித்தல் போன்றவற்றுக்கு ஒப்புதல் இல்லை.
3. விருதுபெறாத நூல்களைத் திரும்பப்பெற விரும்பினால் அந்நூல்களை அனுப்பியவர் அல்லது அவரால் சான்றளிக்கப்பட்டவர் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்ட கால அளவுக்குள் தமிழ்ப்பேராயத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளலாம். அஞ்சல் மூலம் நூல்களைத் திருப்பி அனுப்பிவைக்க இயலாது.
மேலும் தகவலுக்கு
srmuniv (dot)ac(dot)in/tamilperayam/
கவிஞர்களே நீங்களும் பங்கு கொள்ளுங்கள்
வாழ்த்துக்கள்..!!