sarugugal

சருகுகள்..........

பசுமையை மட்டும் தனக்கு
சொந்தமாக வைத்திருக்க
நினைக்கும் மரங்களினால்
தீண்டாமைக்கு ஆளானவை..........!!!!

எழுதியவர் : ஸ்ரீதேவி அக்ரி (21-Feb-14, 11:25 am)
பார்வை : 76

மேலே