காலை நேரம்

காலை நேரம் மாமி மார்கள்
கோலம் போடும் காட்சியைக் காண
வீட்டின் ஜன்னல் ஓரம் நின்று
காத்திருப்பார் அழகைக் காண
எச்சரிக்கை : நான் சொல்வது கோலத்தின் அழகை. கோலமயிளாள் அல்ல.
காலை நேரம் மாமி மார்கள்
கோலம் போடும் காட்சியைக் காண
வீட்டின் ஜன்னல் ஓரம் நின்று
காத்திருப்பார் அழகைக் காண
எச்சரிக்கை : நான் சொல்வது கோலத்தின் அழகை. கோலமயிளாள் அல்ல.