புறவாசல்

மகிழ்ச்சியாக இருப்பதற்கு நான் உலகைச் சுற்றிவர விரும்பியதில்லை. நடுக் கடலின் அசைந்தாடும் அலைகளினூடே ஒரு தோணியில் பயணம் செய்ய விரும்பியதில்லை. என்னால் மிகச்சிறிய விஷயங்களிலிருந்தும் மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ள முடியும். புறவாசலில் அமர்வதும் தூரத்து மான்களைப் பார்ப்பதும் அவற்றில் ஒன்று!

எழுதியவர் : (16-Jul-14, 5:43 pm)
பார்வை : 69

மேலே