மனதின் எண்ணங்கள்
பூவாக முடியுமென்றால் எனக்கு
முழு உலகத்திற்கும் வாசனை
கொடுப்பேன்
நதியாக முடியுமென்றால் எனக்கு
குளிர்மை தந்து
பாய்ந்தோடுவேன்
மழையாக முடியுமென்றால் எனக்கு
எரியும் தீயை அணைப்பேன்
கல்லாக முடியுமென்றால் எனக்கு
சிலையாக உருவெடுப்பேன்
வானமாக முடியுமேன்ரா எனக்கு
புதிய நிலவுக்கு இடம்
கொடுப்பேன்
சூரியனாக முடியுமென்றால் எனக்கு
புதிய உலகிற்கு ஒளி
கொடுப்பேன் ........
மனதின் எண்ணங்களை ஓரிரு
வரிகளில் சொல்லிட முடியாது
அது முடிவில்லா ஆகாய வெளி
போன்றது .......