ரோஜாப் பூ

சூரிய ஒளியுடன் நாளும்
பூக்கிறது ரோஜாப் பூ ....
பனித்துளிகளை துடைத்து
அழகாய் சிரிக்கிறது ரோஜாப் பூ .....
சூரிய இளவரசன் மறைகிறான்
நட்சத்திரங்கள் உதிக்கின்றது
இரவு இளவரசி சிரிக்கிறாள்
ரோஜாப் பூ கவலை
அடைகிறது ......

எழுதியவர் : fasrina (16-Jul-14, 9:49 am)
பார்வை : 133

மேலே