அா்பணிப்பு

வண்ணத்துப்பூச்சியே பிறக்கும் போதே எங்கிருந்து வந்தது உன் வண்ணம்!!!
கொள்ளையிடும் அழகை குவித்து வைத்த இடமே!!!
அனவைாின் மனதையும் ஈா்க்கின்ற ஈா்ப்பு விசையே!!!
சிறாா் கையில் அகப்பட்டும் அவா்களை மகிழ்விக்கும் மகிமையே!!!
வேதனையை தாங்கி வேடிக்கையை காட்டும் வினாதமே!!!
இரு விழிகாண இறகுகள் விாிந்து- உயர வானில் ஒய்யாரமாய் மிதந்து உலகயைே சுற்றிப்பாா்த்தாய் - உன்னைக்காண
உலக மக்களே திரண்டாலும் நீ காண்பதாே
வாசமுள்ள ரோஜாக்களையும் வாடாத மலா்களையும் தான் !!!
அத்துணை மலா்களையும் உன் சொந்தமாக்கி அமா்திருப்பதே இரு தேன் துளி வினாடிதான்!!!
அந்த இரு தேன் துளி வினாடி நிகழ்வினை-கண்ட
மண்ணின் நெகிழ்வோ!!!
என்னே!!! அரும்பாக்கியம் உள்ள ரோஜா மலராகவோ அல்லது வாடாத மலராகவோ!!!
நான் இருந்திருப்பின் என் மீதும் -உன்
மூச்சு காற்று சில நிமிடங்களாவது வீசியிருக்கும் - என் மீது
உன் மூச்சு காற்று!!!
உன் மூச்சு காற்றே சுவாசக் மலராகவோ எண்ணி வாழ்ந்திருப்பேன் ஆயுள் முழுவதும் -ஆனால்
நீயே உன் மூச்சையே காற்றுக்கு காணிக்கையளித்து!!!
மலராகவோ எனக்கு தந்தாய் ( மண்னோடு மண்ணாகி )என்னுடன் ஆயுள் முழுவதுமாய் வாழ♥♥♥♥ உன் நினவைில் சியாம் நெ.பிரகாஷ்.

எழுதியவர் : சியாம் நெ.பிரகாஷ் (11-Aug-14, 7:43 am)
சேர்த்தது : நெ.பிரகாஷ்
பார்வை : 134

மேலே