செ ஜானகிராமன் - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  செ ஜானகிராமன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  05-Dec-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Oct-2015
பார்த்தவர்கள்:  200
புள்ளி:  20

என்னைப் பற்றி...

தமிழன் என்ற ஓர் சொல்லினால் தலை நிமிர்ந்து நிற்க்கும் இந்தியன்

என் படைப்புகள்
செ ஜானகிராமன் செய்திகள்
செ ஜானகிராமன் - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Nov-2015 10:15 am

கணவன்மார்கள் சண்டை போட்டால் வால், வாலுன்னு கத்திவிட்டு ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி வந்து மன்னிப்பு கேட்பார்கள். அவ்வாறு அவர்கள் மன்னிப்பு கேட்கையில் அவர்கள் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்தால் சிரிப்பு தான் வரும். ஆனாலும் பெண்கள் சிறிது நேரம் சிரிப்பை அடக்கிக் கொண்டு, கோபமாக இருப்பது போல பாசாங்கு செய்வார்கள். உடனே கணவன் கண்ணே, மணியே என்று கொஞ்சி சமாதானப்படுத்துவார். இதுக்குத் தானே காத்திருந்தேன் என்பது போன்று பெண் மனம் உருகிவிடும்.

கணவன்மார்கள் எப்படி, எப்படியெல்லாம் மன்னிப்பு கேட்பார்கள் என்று பார்ப்போமா?

மயங்காத பெண்ணையும் மயங்க வைக்கும் மல்லிகைப்பூவை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து சாரி டா செ

மேலும்

அருமை..சூப்பர் ...செல்வமணி! 27-Nov-2015 6:33 pm
செ ஜானகிராமன் - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Nov-2015 10:49 am

Wife - Tv மாதிரி
Girl frd - mobile மாதிரி
வீட்டுல இருக்கும் போது TV use பண்ணுங்க,
வெளியே போகும்போது mobile use பண்ணுங்க,
Tv உங்களுக்கு சில நேரம்தான் புடிக்கும், ஆனா mobile எப்பவுமே புடிக்கும்,
TV free யா use பண்ணிக்கலாம், ஆனா mobile charger போடலைன்னா,,,
top up
பண்ணலைன்னா,,,
அவ்வளவுதான் ,
TV பெரிசா , பல்லக்காட்டும். பழச இருக்கும் ,,,ஆனா mobile அழகா slim மா இருக்கும் ,
TV க்கு பராமரிப்பு செலவு கம்மியா இருக்கும் , ஆனா mobile க்கு அப்படி கிடையாது ,உங்க பர்ஸூக்கு சாவுமணி அடிக்காம விடாது ,
TV க்கு remote இருக்கும் ,
ஆனா mobile க்கு கிடையாது ,,,,( புரிஞ்சுக்கோங்க )
முக்கியமா mobile க்கு

மேலும்

நன்றி. 30-Nov-2015 12:17 am
நன்றி. 30-Nov-2015 12:17 am
அருமையாக தணிக்கை செய்த ஒப்பீடு. சிந்திக்க வைக்கும் தணிக்கையாளரை வாழ்த்துகிறேன். 29-Nov-2015 11:21 pm
ஆடிடோர் செல்வமணி அருமை ..நல்ல இருக்கு சார். 27-Nov-2015 6:37 pm
செ ஜானகிராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2015 12:01 pm

உன் பிரிவென்னை ஆழ்ந்த துயரத்திர்க்கு ஆளாக்குகிறது
உன்னை விடச்சிறந்ததாய் எனக்கு வேரெதுவும் தோன்றவில்லை
என் வாழ்நாளில் நான் கானும் அனைத்துக் கனவுகளிலும் நீ இருக்கிறாய்
உன் இதயத்தில் எனக்கோர் இடமிருக்கிறது என்று நான் அறிவேன், அம்மா

மேலும்

செ ஜானகிராமன் - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Nov-2015 11:23 am

நமக்கு நாமே விடியல் பயணத்தில் மது ஒழிப்பு பற்றி பேசும் திரு.ஸ்டாலின் அவர்கள் தாமிரபரணி பிரெச்சனை பற்றி வாயை திறக்காமல் இருப்பது ஏன்?

மாட்டு இறைச்சி பற்றிசாடும் RSS தாமரபரணி ஆறு விஷயத்தில் தீவிரம் காட்டாமல் இருப்பது ஏன்?

கேப்டன் விஜயகாந்த் அவர்களே சும்மாவாது எதாவது சொல்ற நீங்க தாமிரபரணி பற்றி ஒரு வார்த்த கூட பேசாமல் இருப்பது ஏன்?

மோடி ஜி உங்க கண்ணுக்கு தாமிரபரணி தெரியாது? கொஞ்சம் எட்டிப் பாருங்க ஜி?

மேலும்

நான் மறேக்கூரியவாறு வருவார்கள் என்று கற்பனை செய்து கொண்டு நமது ஆசைகளை மறந்து விடுவதே நல்லதாகும் 07-Nov-2015 8:20 pm
அப்ப கூட வராது.... 07-Nov-2015 2:39 pm
அனைத்து பிரச்சனைகளும் தேர்தல் சமயதில் தான் அரசியல் வாதிகளின் நினைவிற்கு வரும். 07-Nov-2015 1:18 pm
செ ஜானகிராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2015 9:10 am

நிர்னயித்த இலக்கினை அடையும் முன் முயற்ச்சினய கைவிடாதீர்கள்
கைவிட்டுவிடலாம் என்ற சிந்தனையானது நம் இலக்கினை மட்டுமின்றி நம் குறிக்கோளையும் அது அழித்து விடும்
நாம் மேற்க்கொள்ளும் செயலினால் அடையக்கூடிய பலன்களைப் பற்றிய கவனலகளை
ஒதுக்கி வைத்துவிட்டு நம் இலக்கை நோக்கி பயனித்து வெற்றிகளை அடைவோம்

மேலும்

செ ஜானகிராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2015 10:32 pm

சுறுசுறுப்பான புத்திசாலிகளை வெகு விரைவில் நம் நாட்ளை விட்டு வெலியேற்ற அரசாங்கம் முடிவெடுத்துள்ளது
இதில் நீ பிளைதுக்வகாண்டாய் நான் எங்கு ஒலிவதென்று எனக்குத் தெரியவில்லை

மேலும்

செ ஜானகிராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2015 6:35 pm

இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்பது சட்டம்
அதனை மீரி மூவராய் சென்றால்
நால்வரால் தூக்கிச் செல்ல நேரிடலாம்

மேலும்

செ ஜானகிராமன் - செ ஜானகிராமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Nov-2015 5:37 pm

இயற்க்கை மனிதர்க்கு இரண்டு கண்கள், இரண்டு கால்கள், இரண்டு செவிள், இரண்டு கைகள் என மேர்க்கூறிய அனைத்தையும் இரண்டாய்ப் படைத்து விட்டு இதயத்தை மட்டும் ஏன் ஒன்றாய்ப் படைத்திருக்கிறனென்றாலது நாம் நம் வாழ்க்கைத் துகனயின் இதயமதோடு நம் இதயத்தினை இனைத்து ஒன்றாய் இனைந்து ஓருயிராய் ஆனந்தமாக வாழ்வதர்கே

மேலும்

தங்கள் விமர்சனம் மற்றும் கருத்திற்கு நன்றி. பிழைகளை நான் விரைவில் திருத்திக்கொள்கிறேன். மேலும் நான் பல வருடங்கள் (15 வருடம்) கழித்து தமிழை பயன்படுத்த தொடங்கியுள்ளேன். எனவே நான் இழைத்த தமிழ்ப் பிழைகளை திருத்திக்கொள்ள சிறிது காலமெடுக்கும் என தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. என்றும் நட்புடன் செ. ஜானகிராமன் 04-Nov-2015 8:08 pm
படைப்பின் கரு நன்று ஆனால் வரிகளின் கட்டமைப்பை கவிக்கு ஏற்றால் போல் மாற்றுங்கள் அதிகமான எழுத்துப் பிழைகளும் உண்டு அதையும் திருத்துங்கள் 04-Nov-2015 5:40 pm
செ ஜானகிராமன் - செ ஜானகிராமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Nov-2015 2:17 pm

சில மனிதர்கள் சிகப்பு நிரத்தினை அபாயத்தின் அரிகுரியாகக் கருதுகின்றனர் பாவம் பிற மனிதர்களைப் போல தன் உடனலயும் சீராய் இயங்கச் செய்யும் இரத்ததின் நிரம் சிகப்பு என்பதை உனர அவர்கள் மறந்து விட்டார்கள் போலிருக்கிறது

மேலும்

நன்றி நண்பரே :-) 04-Nov-2015 7:51 pm
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Nov-2015 5:39 pm
செ ஜானகிராமன் - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Nov-2015 12:04 am

நேற்று முன்னிரவு. தூங்கச் செல்வதற்குச் சில நிமிடங்கள் முன்பாக, மனைவியார் அந்த விவரத்தைத் தெரிவித்தார். ’அடுத்த மாசம், என் சிநேகிதிங்க மூணு பேருக்குப் பிரசவம்.’

‘அதனால?’

’மூணு பேருக்கும் ஏதாவது கிஃப்ட் வாங்கணும்.’

‘தாராளமா வாங்கு, அதை ஏன் என்கிட்ட சொல்றே?’

என்னுடைய குழப்பத்துக்குக் காரணம் உண்டு. பொதுவாகக் குழந்தைப் பொருள்களை வாங்குவதில் நான் சமர்த்தன் அல்லன். சொல்லப்போனால், பிங்க், வெளிர்நீல நிறங்களைக் கண்டாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி.

தவிர, ஒரு குழந்தையின் (பெரியவர்களுக்கும்தான்) அழகு என்பது அது அணிந்திருக்கும் உடைகள், நகைகள், கால் செருப்பு, தலைத் தொப்பி, வாயில் போட்டுக் கடிக்கிற

மேலும்

செ ஜானகிராமன் - முதல்பூ அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2015 7:58 pm

தோழமைகளே ,

மதுரம் என்றால் சர்க்கரை.

அதிமதுரம் என்றால் என்ன??????????????

தெரிந்தவர்கள் கூறுங்கள் நட்பே.

மேலும்

Google லில் சென்று அதிமதுரம் என்று தமிழில் டைப் செய்யவும். அணைத்து விவரங்களும் கிடைக்கும் 04-Nov-2015 2:50 pm
அதிமதுரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகை-( வேர்பகுதி). குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினருக்கு - பெண்ணுக்கு கருப்பை பலத்தையும், ஆணுக்கு தாதுபலத்தையும் தருகிறது. கருத்தரிக்க உதவுகிறது. வழுக்கையில் முடி வளர, ஆஸ்த்மாவுக்கு, மஞ்சள் காமாலைக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வாழ்வில் அதிக இனிப்பைத் தரவல்லது. 04-Nov-2015 12:52 am
அய்யாவின் பதிவிற்கு மிக்க நன்றி அய்யா. காத்திருப்போம் அய்யா. 03-Nov-2015 7:43 pm
மதுரம் என்றால் இனிமை என்று பொருள் .இனிப்பு சார்ந்த சுவையை மதுரம் என்று சொல்லுவார்கள் . அதரம் மதுரம் வதனம் மதுரம் ...என்று கண்ணனைச் சார்ந்த ஒவ்வொன்றும் மதுரம் அல்லது இனிமையென்று சொல்லும் வல்லபாச்சாரியாரின் துதியை எம் எஸ்ஸின் குரலில் youtube ல் கேட்டுப் பாருங்கள் அதிமதுரம் ----நாட்டு மருந்து பூண்டு போல் தரையின் கீழ் வளரும் தண்டு அல்லது வேர் . இதன் மருத்துவ குணங்களை மருத்துவக் குறிப்பு எழுத்தாளர்கள் யாராவது சொல்லக்கூடும் .அதுவரை பொறுத்திருப்போம் மதுர கவி ஆழ்வார் என்று ஓர் ஆழ்வார் உண்டு. நம்ம மதுரைக்கும் இந்த மதுரத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா ? ---அன்புடன், கவின் சாரலன் 03-Nov-2015 7:14 pm
செ ஜானகிராமன் - முதல்பூ அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (3)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவரை பின்தொடர்பவர்கள் (3)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே