சட்டம்

இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்பது சட்டம்
அதனை மீரி மூவராய் சென்றால்
நால்வரால் தூக்கிச் செல்ல நேரிடலாம்

எழுதியவர் : செ ஜானகிராமன் (5-Nov-15, 6:35 pm)
சேர்த்தது : செ ஜானகிராமன்
Tanglish : sattam
பார்வை : 97

மேலே