காலம் கடந்து

அப்போதே வந்திருக்கலாம்,
அழுகிறது பட்டமரம்-
மழைத்துளி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Nov-15, 5:39 pm)
பார்வை : 146

மேலே