அம்மா

உன் பிரிவென்னை ஆழ்ந்த துயரத்திர்க்கு ஆளாக்குகிறது
உன்னை விடச்சிறந்ததாய் எனக்கு வேரெதுவும் தோன்றவில்லை
என் வாழ்நாளில் நான் கானும் அனைத்துக் கனவுகளிலும் நீ இருக்கிறாய்
உன் இதயத்தில் எனக்கோர் இடமிருக்கிறது என்று நான் அறிவேன், அம்மா

எழுதியவர் : செ ஜானகிராமன் (8-Nov-15, 12:01 pm)
சேர்த்தது : செ ஜானகிராமன்
Tanglish : amma
பார்வை : 151

மேலே