சிகப்பு

சில மனிதர்கள் சிகப்பு நிரத்தினை அபாயத்தின் அரிகுரியாகக் கருதுகின்றனர் பாவம் பிற மனிதர்களைப் போல தன் உடனலயும் சீராய் இயங்கச் செய்யும் இரத்ததின் நிரம் சிகப்பு என்பதை உனர அவர்கள் மறந்து விட்டார்கள் போலிருக்கிறது

எழுதியவர் : செ ஜானகிராமன் (4-Nov-15, 2:17 pm)
Tanglish : sikappu
பார்வை : 74

மேலே