பிண ப்பை

அவளுக்காக எழுதிய கவிதைகளை
அவளுடன் சேர்த்து
பிணப்பையிலிட்டு புதைத்துவிட்டேன்
அவளுக்கு கவிதைகள் பிடிக்காது
என்ற காரணத்தால் ம்ம்ம்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (4-Nov-15, 1:29 pm)
பார்வை : 65

மேலே