தமிழ் அரசியல் வாதிகள் கவனத்திற்கு தாமிரபரணி பிரெச்சனை தெரியவில்லையா? இல்லை தெரிந்தும் தெரியாததுபோல் இருகிறார்களா?

நமக்கு நாமே விடியல் பயணத்தில் மது ஒழிப்பு பற்றி பேசும் திரு.ஸ்டாலின் அவர்கள் தாமிரபரணி பிரெச்சனை பற்றி வாயை திறக்காமல் இருப்பது ஏன்?

மாட்டு இறைச்சி பற்றிசாடும் RSS தாமரபரணி ஆறு விஷயத்தில் தீவிரம் காட்டாமல் இருப்பது ஏன்?

கேப்டன் விஜயகாந்த் அவர்களே சும்மாவாது எதாவது சொல்ற நீங்க தாமிரபரணி பற்றி ஒரு வார்த்த கூட பேசாமல் இருப்பது ஏன்?

மோடி ஜி உங்க கண்ணுக்கு தாமிரபரணி தெரியாது? கொஞ்சம் எட்டிப் பாருங்க ஜி?



கேட்டவர் : கீத்ஸ்
நாள் : 7-Nov-15, 11:23 am
1


மேலே