செ ஜானகிராமன்- கருத்துகள்
செ ஜானகிராமன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [49]
- மலர்91 [25]
- ஜீவன் [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- Dr.V.K.Kanniappan [19]
நான் மறேக்கூரியவாறு வருவார்கள் என்று கற்பனை செய்து கொண்டு நமது ஆசைகளை மறந்து விடுவதே நல்லதாகும்
அனைத்து பிரச்சனைகளும் தேர்தல் சமயதில் தான் அரசியல் வாதிகளின் நினைவிற்கு வரும்.
தங்கள் விமர்சனம் மற்றும் கருத்திற்கு நன்றி. பிழைகளை நான் விரைவில் திருத்திக்கொள்கிறேன்.
மேலும் நான் பல வருடங்கள் (15 வருடம்) கழித்து தமிழை பயன்படுத்த தொடங்கியுள்ளேன். எனவே நான் இழைத்த தமிழ்ப் பிழைகளை திருத்திக்கொள்ள சிறிது காலமெடுக்கும் என தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.
என்றும் நட்புடன்
செ. ஜானகிராமன்
நன்றி நண்பரே :-)
மருத்துவ மருந்து
நான் பள்ளியில் படித்தது தமிழ் தான். எனினும் கல்லூரி சேர்ந்தவுடன் அங்கு பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் கட்டாயக்கல்வி ஆக்கப்பட்டுவிட்டது ஆகையால் எனக்கு ஆங்கிலம் தெரிந்த அளவிற்கு தமிழ் தெரியாது. என் தமிழ் பிழைகளை மன்னிக்கவும். நான் அதனை திருத்திக்கொள்கிறேன். தங்கள் உதவிக்கு நன்றி.
நான் கூட நெய்யை பற்றி தவறாகத்தான் எண்ணிக்கொண்டு இருந்தேன். தங்களின் விளக்கத்தினால் அதன் பயன்களைப்பற்றி தெளிவாக புரிங்க்து கொண்டேன், நன்றி.
மாட்டு கறி உடலுக்கு நல்லதா ??
பால் கொடுக்கும் பசு மாடு தாய்க்கு இனையான ஓர் உயிராகம்
அதன் இனத்தை சார்ந்த எந்த ஒரு மாட்டையும் கறியாக்கி உண்பது பெற்ற தாயை உண்பதற்கு இனையானதாகும்.
மாட்டு கறி உண்பதால் ஏதேனும் பிரச்சனைகள் வருமா .??
மாட்டு கறிதனில் அளவிற்கு அதிகமாக கொழுப்பு சத்து உள்ளது.
மாட்டு கறி ஒரு கிலோ எவ்வளவு இருக்கும் ??
நான் எந்த ஒரு விலங்கின் கறியையும் உண்ணாததால் எனக்கு அதன் விலையை பற்றிய தகவல்கள் தெரியாது.
மாட்டு கறி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே என் தனிப்பட்ட கருத்துகளை கூரியுள்ளேன்.
இவை எவரையேனும் புன்படுதுவதாக இருப்பின் அத்தவறினை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
அ