அரியாமை

தொலைந்த என் மனதைப் பரித்தது அவள் கண்கள் என உனர்ந்தேன்
அவள் என்னைப் பிரிந்தாலும் என் இதயம் அவள் நினைவை இழக்காது
மறக்க வர்ப்புருத்தினால் என்னை பிரிந்து அவளிடம் செல்வேன் என்கிறது
பாவம் தான் அவள் பின்தான் அலைகிரோம் என்பதை உனரவில்லை அது !

எழுதியவர் : ஜானகிராமன் செ (30-Oct-15, 5:36 pm)
சேர்த்தது : செ ஜானகிராமன்
பார்வை : 112

மேலே