தொடருங்கள்

நிர்னயித்த இலக்கினை அடையும் முன் முயற்ச்சினய கைவிடாதீர்கள்
கைவிட்டுவிடலாம் என்ற சிந்தனையானது நம் இலக்கினை மட்டுமின்றி நம் குறிக்கோளையும் அது அழித்து விடும்
நாம் மேற்க்கொள்ளும் செயலினால் அடையக்கூடிய பலன்களைப் பற்றிய கவனலகளை
ஒதுக்கி வைத்துவிட்டு நம் இலக்கை நோக்கி பயனித்து வெற்றிகளை அடைவோம்

எழுதியவர் : செ ஜானகிராமன் (7-Nov-15, 9:10 am)
சேர்த்தது : செ ஜானகிராமன்
Tanglish : THODARUNKAL
பார்வை : 70

மேலே