இன்னும் இறக்கவில்லை

இன்னும் இறக்கவில்லை ...
-----
நான் விஷம் குடித்து
பலவருடமாகியும் இன்னும்
முழுதாய் இறக்கவில்லை
உன் நினைவால்
காதல் ஒரு உயிர் கொள்ளி ...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Nov-15, 7:18 pm)
பார்வை : 61

மேலே