கண்ணீர் விடலாம்

வாடினால்

மரம் வாடினால்
தண்ணீர் விடலாம்.
மனம் வாடினால்
கண்ணீர் விடலாம் ...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Nov-15, 7:12 pm)
Tanglish : kanneer vidalam
பார்வை : 63

மேலே