தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து

பிறந்த நாள் வாழ்த்து...
______________________

நேரில் உங்களை பார்த்த ஞாபகம் இல்லை
ஏனோ தெரியாதவள் போல் தோன்றவில்லை

தங்கள் அழகை புகைபடத்தில் பார்த்து ரசித்ததுண்டு
முத்து சிரிப்பில் வாழ்வின் உன்னதம் தெரிந்ததுண்டு

பிறந்தநாள் காணும் உங்களுக்கு வாழ்த்த எனக்கு மனமும் உண்டு
பிரியாது உங்கள் உறவுகளோடு வாழ என் வாழ்த்துக்களும் உண்டு......

பரிவுடன்

திருமதி. மைதிலி ராம்

எழுதியவர் : திருமதி. மைதிலி ramjee (5-Nov-15, 12:57 pm)
பார்வை : 204

மேலே